Acts 20:38 in Tamil
பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல் வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள். அதிகாரம்
Pavulin kazhuththaik kattikkondu, avanai muththanjseythu, kappal varaikkum avanudanae koodapponaarkal. athigaaram
Acts 20:38 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பவுலைக் கட்டித்தழுவி, அவனை முத்தம் செய்து, கப்பல்வரைக்கும் அவனோடுகூடச் சென்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- “நீங்கள் எனது முகத்தை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள்” என்று அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அவர்களை ஆழ்ந்த துக்கத்திற்குள்ளாக்கியது. பின்பு அவர்கள் அவனைக் கூட்டிக்கொண்டு கப்பல்வரைக்கும் சென்றார்கள்.
Acts 20:38 in English
- King James Version (KJV)
- Sorrowing most of all for the words which he spake, that they should see his face no more. And they accompanied him unto the ship.
- World English Bible (WEB)
- sorrowing most of all because of the word which he had spoken, that they should see his face no more. Then they accompanied him to the ship.
- American Standard Version (ASV)
- sorrowing most of all for the word which he had spoken, that they should behold his face no more. And they brought him on his way unto the ship.
- Bible in Basic English (BBE)
- Being sad most of all because he had said that they would not see his face again. And so they went with him to the ship.
- Darby Translation (DBY)
- specially pained by the word which he had said, that they would no more see his face. And they went down with him to the ship.
- Webster's Bible (WBS)
- Sorrowing most of all for the words which he spoke, that they should see his face no more. And they accompanied him to the ship.
- Young's Literal Translation (YLT)
- sorrowing most of all for the word that he had said — that they are about no more to see his face; and they were accompanying him to the ship.
Read in context
- 36இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான்.
- 37அவர்களெல்லாரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு,
- 38பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல் வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள். அதிகாரம்
Cross references
- Acts 15:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:3அந்தப்படி அவர்கள் சபையாரால்வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்.
- Acts 20:25 அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:25இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்.
- 1 Corinthians 16:11 1 கொரிந்தியர் 16:11ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.
- Acts 21:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:16செசரியாபட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
- Acts 21:5 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:5அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.
Original words (Greek)
- Sorrowing · G3600ὀδυνάω odynáō
- all · G3122μάλιστα málista
- for · G1909ἐπί epí
- words · G3056λόγος lógos
- which · G3739ὅς hós
- spake · G2046ἐρέω eréō
- that · G3754ὅτι hóti
- should · G3195μέλλω méllō
- see · G2334θεωρέω theōréō
- his · G846αὐτός autós
- face · G4383πρόσωπον prósōpon
- more · G3765οὐκέτι oukéti
- And · G1161δέ dé
- accompanied · G4311προπέμπω propémpō
- him · G846αὐτός autós
- unto · G1519εἰς eis
- ship · G4143πλοῖον ploîon
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.