1 Corinthians 16:11 in Tamil
ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.
Aanabadiyinaal oruvanum avanai arpamaay ennaathiruppaanaaga; sagothararodaegooda avan varugiratharku naan kaaththirukkirabadiyaal, ennidaththil varumbadikku avanais samaathaanaththodae vazhivittanuppungal.
1 Corinthians 16:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆனபடியினால் ஒருவனும் அவனை இழிவாக நினைக்காதிருப்பானாக; சகோதரர்களோடுகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடு வழியனுப்பிவையுங்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆகவே, ஒருவனும் அவனை ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடாது. அவன் என்னிடம் திரும்பிவரும்படி, அவனைச் சமாதானத்துடன் வழியனுப்பி வையுங்கள். மற்றச் சகோதரருடன், அவனையும் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
- Tamil Easy Reading Version
- எனவே உங்களில் ஒருவரும் தீமோத்தேயுவை ஏற்றுக்கொள்ள மறுக்கக் கூடாது. என்னிடம் அவன் வரமுடியும் வகையில் அவனது பயணம் அமைதி நிரம்பியதாக இருப்பதற்கு உதவுங்கள். சகோதரர்களுடன் சேர்ந்து அவன் என்னிடம் வருவதை எதிர்ப்பார்க்கிறேன்.
1 Corinthians 16:11 in English
- King James Version (KJV)
- Let no man therefore despise him: but conduct him forth in peace, that he may come unto me: for I look for him with the brethren.
- World English Bible (WEB)
- Therefore let no one despise him. But set him forward on his journey in peace, that he may come to me; for I expect him with the brothers.
- American Standard Version (ASV)
- let no man therefore despise him. But set him forward on his journey in peace, that he may come unto me: for I expect him with the brethren.
- Bible in Basic English (BBE)
- See then that he has the honour which is right. But send him on his way in peace, so that he may come to me: for I am looking for him with the brothers.
- Darby Translation (DBY)
- Let not therefore any one despise him; but set him forward in peace, that he may come to me; for I expect him with the brethren.
- Webster's Bible (WBS)
- Let no man therefore despise him: but conduct him forth in peace, that he may come to me: for I look for him with the brethren.
- Young's Literal Translation (YLT)
- no one, then, may despise him; and send ye him forward in peace, that he may come to me, for I expect him with the brethren;
Read in context
- 9ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.
- 10தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.
- 11ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.
- 12சகோதரனாகிய அப்பொல்லோவைக்குறித்தோவெனில், சகோதரரோடேகூட உங்களிடத்தில் வரும்படிக்கு அவனை மிகவும் வேண்டிக்கொண்டேன்; ஆகிலும் இப்பொழுது வர அவனுக்கு மனதில்லை; அவனுக்கு நற்சமயம் உண்டாயிருக்கும்போதுவருவான்.
- 13விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.
Cross references
- 1 Timothy 4:12 1 தீமோத்தேயு 4:12உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.
- Acts 15:33 அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:33சிலகாலம் அங்கேயிருந்து, பின்பு சகோதரரால் சமாதானத்தோடே அப் போஸ்தலரிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்.
- Titus 2:15 தீத்து 2:15இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக. அதிகாரம்
- 1 Corinthians 16:6 1 கொரிந்தியர் 16:6நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு, நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரையும் இருப்பேன்.
- 1 Corinthians 16:10 1 கொரிந்தியர் 16:10தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.
- 1 Thessalonians 4:8 1 தெசலோனிக்கேயர் 4:8ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்தஆவியைநமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.
- 3 John 1:6 3 யோவான் 1:6அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும்.
- Luke 10:16 லூக்கா 10:16சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்.
Original words (Greek)
- Let · G1848ἐξουθενέω exouthenéō
- no · G3361μή mḗ
- man · G5100τὶς tìs
- therefore · G3767οὖν oûn
- despise · G1848ἐξουθενέω exouthenéō
- him · G846αὐτός autós
- but · G1161δέ dé
- conduct · G4311προπέμπω propémpō
- him · G846αὐτός autós
- forth · G4311προπέμπω propémpō
- in · G1722ἐν en
- peace · G1515εἰρήνη eirḗnē
- that · G2443ἵνα hína
- come · G2064ἔρχομαι érchomai
- unto · G4314πρός prós
- me · G3165μέ mé
- for · G1063γάρ gár
- for · G1551ἐκδέχομαι ekdéchomai
- him · G846αὐτός autós
- with · G3326μετά metá
- brethren · G80ἀδελφός adelphós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.