Acts 21:15 in Tamil
அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பிரயாண சாமன்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.
Antha naadkalukkuppinpu naangal pirayaana saamangalai aayaththambannikkondu erusalaemukkup ponom.
Acts 21:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பயணத்திற்கான சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.
- Open Tamil Contemporary Version
- இதன்பின், நாங்கள் பயணத்திற்கு ஆயத்தமாகி எருசலேமுக்குப் புறப்பட்டோம்.
- Tamil Easy Reading Version
- இதன் பிறகு நாங்கள் தயாராகி எருசலேமுக்குப் புறப்பட்டோம்.
Acts 21:15 in English
- King James Version (KJV)
- And after those days we took up our carriages, and went up to Jerusalem.
- World English Bible (WEB)
- After these days we took up our baggage and went up to Jerusalem.
- American Standard Version (ASV)
- And after these days we took up our baggage and went up to Jerusalem.
- Bible in Basic English (BBE)
- And after these days we got ready and went up to Jerusalem.
- Darby Translation (DBY)
- And after these days, having got our effects ready, we went up to Jerusalem.
- Webster's Bible (WBS)
- And after those days we took up our furniture, and went up to Jerusalem.
- Young's Literal Translation (YLT)
- And after these days, having taken [our] vessels, we were going up to Jerusalem,
Read in context
- 13அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
- 14அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம்.
- 15அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பிரயாண சாமன்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.
- 16செசரியாபட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
- 17நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர் எங்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
Cross references
- Acts 18:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:22செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், சபையைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப் போனான்.
- Acts 25:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:6அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் சஞ்சரித்து, பின்புசெசரியாவுக்குப் போய், மறுநாளிலே நியாயாசனத்தில் உட்கார்ந்து, பவுலைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.
- Acts 25:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:1பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்றுநாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
- Acts 25:9 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:9அப்பொழுது பெஸ்து யூதருக்குத் தயவுசெய்ய மனதாய், பவுலை நோக்கி: நீ எருசலேமுக்குப் போய், அவ்விடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்றான்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.