Acts 25:1 in Tamil
பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்றுநாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
Pesthu enpavan naattirku athibathiyaaga vanthu, moondrunaalaanabinpu, sesariyaavilirunthu erusalaemukkup ponaan.
Acts 25:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாட்களானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
- Open Tamil Contemporary Version
- அந்த மாகாணத்திற்கு பெஸ்து வந்து மூன்று நாட்களுக்குப்பின், அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
- Tamil Easy Reading Version
- பெஸ்து ஆளுநரானான். மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்றான்.
Acts 25:1 in English
- King James Version (KJV)
- Now when Festus was come into the province, after three days he ascended from Cæsarea to Jerusalem.
- World English Bible (WEB)
- Festus therefore, having come into the province, after three days went up to Jerusalem from Caesarea.
- American Standard Version (ASV)
- Festus therefore, having come into the province, after three days went up to Jerusalem from Cæsarea.
- Bible in Basic English (BBE)
- So Festus, having come into that part of the country which was under his rule, after three days went up to Jerusalem from Caesarea.
- Darby Translation (DBY)
- Festus therefore, being come into the eparchy, after three days went up to Jerusalem from Caesarea.
- Webster's Bible (WBS)
- Now when Festus had come into the province, after three days he ascended from Cesarea to Jerusalem.
- Young's Literal Translation (YLT)
- Festus, therefore, having come into the province, after three days went up to Jerusalem from Caesarea,
Read in context
- 1பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்றுநாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
- 2அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதரில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு விரோதமாகப் பிராதுபண்ணி,
- 3அவனை வழியிலே கொன்றுபோடும்படி சர்ப்பனையான யோசனையுள்ளவர்களாய், தங்கள்மேல் தயவுசெய்து, அவனை எருசலேமுக்கு அழைப்பிக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள்.
Cross references
- Acts 23:34 அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:34தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது:
- Acts 25:5 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:5ஆகையால் உங்களில் திறமுள்ளவர்கள் கூடவந்து, அந்த மனுஷனிடத்தில் குற்றம் ஏதாகிலும் உண்டானால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சாட்டட்டும் என்றான்.
- Acts 8:40 அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:40பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்.
- Acts 21:15 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:15அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பிரயாண சாமன்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.
- Acts 18:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:22செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், சபையைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப் போனான்.
Original words (Greek)
- Now · G3767οὖν oûn
- Festus · G5347Φῆστος Phēstos
- come · G1910ἐπιβαίνω epibaínō
- province · G1885ἐπαρχία eparchía
- after · G3326μετά metá
- three · G5140τρεῖς treîs
- days · G2250ἡμέρα hēméra
- ascended · G305ἀναβαίνω anabaínō
- from · G575ἀπό apó
- Cæsarea · G2542Καισάρεια Kaisáreia
- to · G1519εἰς eis
- Jerusalem · G2414Ἱεροσόλυμα Hierosólyma
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.