Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 21:19 in Tamil

அவர்களை அவன் வினவி, தன் ஊழியத்தினாலே தேவன் புறஜாதிகளிடத்தில்செய்தவைகளை ஒவ்வொன்றாய் விவரித்துச்சொன்னான்.

Avarkalai avan vinavi, than oozhiyaththinaalae thaevan purajaathigalidaththilseythavaigalai ovvondraay vivariththuchonnaan.

Download verse image

Acts 21:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
பவுல் அவர்களை வாழ்த்தி, தன் ஊழியத்தினாலே தேவன் யூதரல்லாதோர்களிடம் செய்தவைகளையெல்லாம் ஒவ்வொன்றாக விளக்கிச்சொன்னான்.
Open Tamil Contemporary Version
பவுல் அவர்களை வாழ்த்தி, தனது ஊழியத்தின் மூலம் இறைவன் யூதரல்லாதவர் மத்தியில் செய்தவற்றைக் குறித்து விவரமாய் விளக்கிச்சொன்னான்.
Tamil Easy Reading Version
பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான். யூதரல்லாத மக்கள் மத்தியில் பல காரியங்களைச் செய்வதற்கு தேவன் அவனை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவன் அவர்களுக்குக் கூறினான். தேவன் அவன் மூலமாகச் செய்தவற்றையெல்லாம் அவன் அவர்களுக்குச் சொன்னான்.

Acts 21:19 in English

King James Version (KJV)
And when he had saluted them, he declared particularly what things God had wrought among the Gentiles by his ministry.
World English Bible (WEB)
When he had greeted them, he reported one by one the things which God had worked among the Gentiles through his ministry.
American Standard Version (ASV)
And when he had saluted them, he rehearsed one by one the things which God had wrought among the Gentiles through his ministry.
Bible in Basic English (BBE)
And when he had said how glad he was to see them, he gave them a detailed account of the things which God had done through his work among the Gentiles.
Darby Translation (DBY)
And having saluted them, he related one by one the things which God had wrought among the nations by his ministry.
Webster's Bible (WBS)
And when he had saluted them, he declared particularly what things God had wrought among the Gentiles by his ministry.
Young's Literal Translation (YLT)
and having saluted them, he was declaring, one by one, each of the things God did among the nations through his ministration,

Read in context

  1. 17நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர் எங்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
  2. 18மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப்போனான்; மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள்.
  3. 19அவர்களை அவன் வினவி, தன் ஊழியத்தினாலே தேவன் புறஜாதிகளிடத்தில்செய்தவைகளை ஒவ்வொன்றாய் விவரித்துச்சொன்னான்.
  4. 20அதை அவர்கள் கேட்டுக் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் அவனைநோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காகவைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
  5. 21புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படிபோதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
Read all of Acts 21

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.