Acts 21:18 in Tamil
மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப்போனான்; மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள்.
Marunaalilae pavul engalaik koottikkondu, yaakkobinidaththirkupponaan; moopparellaarum angae koodivanthaarkal.
Acts 21:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மறுநாளிலே பவுல் எங்களை யாக்கோபிடம் கூட்டிக் கொண்டுபோனான்; மூப்பர்களெல்லோரும் அங்கே கூடிவந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- மறுநாள் பவுலும், நாங்களும் யாக்கோபைச் சந்திக்கும்படி போனோம். எருசலேம் திருச்சபையின் தலைவர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர்.
Acts 21:18 in English
- King James Version (KJV)
- And the [day] following Paul went in with us unto James; and all the elders were present.
- World English Bible (WEB)
- The day following, Paul went in with us to James; and all the elders were present.
- American Standard Version (ASV)
- And the day following Paul went in with us unto James; and all the elders were present.
- Bible in Basic English (BBE)
- And on the day after, Paul went with us to James, and all the rulers of the church were present.
- Darby Translation (DBY)
- And on the morrow Paul went in with us to James, and all the elders came there.
- Webster's Bible (WBS)
- And the [day] following Paul went in with us to James: and all the elders were present.
- Young's Literal Translation (YLT)
- and on the morrow Paul was going in with us unto James, all the elders also came,
Read in context
- 16செசரியாபட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
- 17நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர் எங்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
- 18மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப்போனான்; மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள்.
- 19அவர்களை அவன் வினவி, தன் ஊழியத்தினாலே தேவன் புறஜாதிகளிடத்தில்செய்தவைகளை ஒவ்வொன்றாய் விவரித்துச்சொன்னான்.
- 20அதை அவர்கள் கேட்டுக் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் அவனைநோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காகவைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
Cross references
- Galatians 1:19 கலாத்தியர் 1:19கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.
- Acts 11:30 அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:30அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையில் கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள். அதிகாரம்
- Acts 15:13 அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:13அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள்.
- Galatians 2:9 கலாத்தியர் 2:9எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து,
- Acts 12:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:17அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி; புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான்.
- Acts 20:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:17மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான்.
- Acts 15:2 அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:2அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்த வேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப் போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.
- Acts 15:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:23இவர்கள் கையில் அவர்கள் எழுதிக் கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்:
- Acts 15:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:6அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக் காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.
- James 1:1 யாக்கோபு 1:1தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:
- Matthew 10:2 மத்தேயு 10:2அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
Original words (Greek)
- And · G1161δέ dé
- the · G3588ὁ ho
- following · G1966ἐπιοῦσα epioûsa
- Paul · G3972Παῦλος Paûlos
- in · G1524εἴσειμι eíseimi
- with · G4862σύν sýn
- us · G2254ἡμῖν hēmîn
- unto · G4314πρός prós
- James · G2385Ἰάκωβος Iákōbos
- and · G5037τέ té
- all · G3956πᾶς pâs
- elders · G4245πρεσβύτερος presbýteros
- present · G3854παραγίνομαι paragínomai
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.