Acts 21:35 in Tamil
அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று,
Avan padigalmael aerinabothu janakkoottam thirandu pinsendru,
Acts 21:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் படிகள்மேல் ஏறினபோது மக்கள்கூட்டம் அவனுக்கு பின்னேசென்று,
- Open Tamil Contemporary Version
- பவுல் படிக்கட்டுகளை அடைந்தபோது, கலகக்காரரை அடக்க முடியாதிருந்ததால், பவுலை படைவீரர் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.
- Tamil Easy Reading Version
- எல்லா மக்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். வீரர்கள் படிகளினருகே வந்தபோது, அவர்கள் பவுலை சுமக்க வேண்டியதாயிற்று. மக்கள் அவனைக் காயப்படுத்த முனைந்ததால் அவனது பாதுகாப்பிற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர். மக்கள் உரக்க, “அவனைக் கொல்லுங்கள்” என்று கத்தினர்.
Acts 21:35 in English
- King James Version (KJV)
- And when he came upon the stairs, so it was, that he was borne of the soldiers for the violence of the people.
- World English Bible (WEB)
- When he came to the stairs, he was carried by the soldiers because of the violence of the crowd;
- American Standard Version (ASV)
- And when he came upon the stairs, so it was that he was borne of the soldiers for the violence of the crowd;
- Bible in Basic English (BBE)
- And when he came on to the steps, he was lifted up by the armed men, because of the force of the people;
- Darby Translation (DBY)
- But when he got upon the stairs it was so that he was borne by the soldiers on account of the violence of the crowd.
- Webster's Bible (WBS)
- And when he came upon the stairs, so it was that he was borne by the soldiers, for the violence of the people.
- Young's Literal Translation (YLT)
- and when he came upon the steps, it happened he was borne by the soldiers, because of the violence of the multitude,
Read in context
- 33அப்பொழுது சேனாபதி கிட்டவந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும் என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.
- 34அதற்கு ஜனங்கள் பலவிதமாய்ச்சத்தமிட்டார்கள்; சந்தடியினாலே நிச்சயத்தை அவன் அறியக்கூடாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.
- 35அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று,
- 36இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் அவனைத் தூக்கிக்கொண்டு போக வேண்டியதாயிருந்தது.
- 37அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், அவன் சேனாபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்குக் கிரேக்குபாஷை தெரியுமா?
Cross references
- Psalm 55:9 சங்கீதம் 55:9ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;
- Habakkuk 1:2–3 ஆபகூக் 1:2–3கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே! நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.
- Acts 21:40 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:40உத்தரவானபோது, பவுல் படிகளின்மேல் நின்று ஜனங்களைப் பார்த்துக் கையமர்த்தினான்; மிகுந்த அமைதலுண்டாயிற்று; அப்பொழுது அவன் எபிரெயுபாஷையிலே பேசத்தொடங்கினான்: அதிகாரம்
- Psalm 58:2 சங்கீதம் 58:2மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்.
- Genesis 6:11–12 ஆதியாகமம் 6:11–12பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
- Jeremiah 23:10 எரேமியா 23:10தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது, வனாந்தரத்தின் மேய்ச்சல்கள் வாடிப்போகிறது; அவர்கள் ஓட்டம் பொல்லாதது; அவர்கள் பெலன் அநியாயமாயிருக்கிறது.
Original words (Greek)
- And · G1161δέ dé
- when · G3753ὅτε hóte
- he · G846αὐτός autós
- came · G1096γίνομαι gínomai
- upon · G1909ἐπί epí
- stairs · G304ἀναβαθμός anabathmós
- was · G4819συμβαίνω symbaínō
- borne · G941βαστάζω bastázō
- of · G5259ὑπό hypó
- soldiers · G4757στρατιώτης stratiṓtēs
- for · G1223διά diá
- violence · G970βία bía
- people · G3793ὄχλος óchlos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.