Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 55:9 in Tamil

ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;

Aandavarae, avarkalai azhiththu, avarkal paashaiyaip pirinthubogappannum; kodumaiyaiyum sandaiyaiyum nagaraththilae kandaen;

Download verse image

Psalm 55:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் மொழியை பிரிந்துபோகச்செய்யும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;
Open Tamil Contemporary Version
யெகோவாவே, அவர்களுக்கு குழப்பத்தை உண்டுபண்ணி, அவர்களுடைய பேச்சிலும் பிளவுண்டாக்கும்; ஏனெனில், நான் வன்முறையையும் போராட்டத்தையுமே பட்டணத்தில் காண்கிறேன்.
Tamil Easy Reading Version
என் ஆண்டவரே, அவர்கள் பொய்களை நிறுத்தும். இந்நகரில் அதிகமான கொடுமைகளையும், சண்டைகளையும் நான் காண்கிறேன். என்னைச் சுற்றிலும் இரவும் பகலும் ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் குற்றங்களும், கொடுமைகளும் நிரம்பியுள்ளன. இந்த ஊரில் பயங்கரமான காரியங்கள் நிகழ்கின்றன.

Psalm 55:9 in English

King James Version (KJV)
Destroy, O Lord, [and] divide their tongues: for I have seen violence and strife in the city.
World English Bible (WEB)
Confuse them, Lord, and confound their language, for I have seen violence and strife in the city.
American Standard Version (ASV)
Destroy, O Lord, [and] divide their tongue; For I have seen violence and strife in the city.
Bible in Basic English (BBE)
Send destruction on them, O Lord, make a division of tongues among them: for I have seen fighting and violent acts in the town.
Darby Translation (DBY)
Swallow [them] up, Lord; divide their tongue: for I have seen violence and strife in the city.
Webster's Bible (WBS)
Destroy, O LORD, [and] divide their tongues: for I have seen violence and strife in the city.
Young's Literal Translation (YLT)
Swallow up, O Lord, divide their tongue, For I saw violence and strife in a city.

Read in context

  1. 7நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா.)
  2. 8பெருங்காற்றுக்கும் புசலுக்கும்தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன்.
  3. 9ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;
  4. 10அவைகள் இரவும் பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;
  5. 11கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; கொடுமையும் கபடும் அதின் வீதியை விட்டு விலகிப்போகிறதில்லை.
Read all of Psalm 55

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.