Acts 22:27 in Tamil
அப்பொழுது சேனாபதி பவுலினிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.
Appozhuthu saenaabathi pavulinidaththil vanthu: nee romanaa? enakkus sol endraan. atharku avan: naan romanthaan endraan.
Acts 22:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இதை அறிந்த சேனாதிபதி பவுலிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது அந்த படைத்தளபதி பவுலிடம் போய், “நீ ஒரு ரோம குடிமகனா? அதை எனக்குச் சொல்” என்றான் அதற்குப் பவுல். “ஆம், நான் ஒரு ரோம குடிமகன்தான்” என்றான்.
- Tamil Easy Reading Version
- அதிகாரி பவுலிடம் வந்து, “சொல், நீ உண்மையாகவே ரோமக் குடிமகனா?” என்று கேட்டான். பவுல் “ஆம்” என்றான்.
Acts 22:27 in English
- King James Version (KJV)
- Then the chief captain came, and said unto him, Tell me, art thou a Roman? He said, Yea.
- World English Bible (WEB)
- The commanding officer came and asked him, “Tell me, are you a Roman?” He said, “Yes.”
- American Standard Version (ASV)
- And the chief captain came and said unto him, Tell me, art thou a Roman? And he said, Yea.
- Bible in Basic English (BBE)
- And the chief captain came to him and said, Give me an answer, are you a Roman? And he said, Yes.
- Darby Translation (DBY)
- And the chiliarch coming up said to him, Tell me, Art thou a Roman? And he said, Yes.
- Webster's Bible (WBS)
- Then the chief captain came, and said to him, Tell me, art thou a Roman? He said, Yes.
- Young's Literal Translation (YLT)
- and the chief captain having come near, said to him, 'Tell me, art thou a Roman?' and he said, 'Yes;'
Read in context
- 25அந்தப்படி அவர்கள் அவனை வாரினால் அழுந்தக் கட்டுப்போது, பவுல் சமீபமாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி: ரோமனும் நியாயம் விசாரிக்கப் படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்றான்.
- 26நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, சேனாபதியினிடத்திற்குப் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனுஷன் ரோமன் என்றான்.
- 27அப்பொழுது சேனாபதி பவுலினிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.
- 28சேனாபதி பிரதியுத்தரமாக: நான் மிகுந்த திரவியத்தினாலே இந்த சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ இந்தச் சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தேன் என்றான்.
- 29அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். சேனாபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.