Acts 22:9 in Tamil
என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.
Ennudanaegooda irunthavarkal velichaththaik kandu, payamadainthaarkal; ennudanae paesinavarudaiya saththaththaiyo avarkal kaedkavillai.
Acts 22:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அச்சமயம் என்னுடனேகூட இருந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டு, பயந்துவிட்டார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.
- Open Tamil Contemporary Version
- என்னுடனேகூட வந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டார்கள். ஆனால், என்னுடன் பேசிக் கொண்டிருந்தவரின் குரலை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
- Tamil Easy Reading Version
- என்னோடிருந்த மனிதர்கள் அக்குரலைக் கேட்கவில்லை. ஆனால் அம்மனிதர்கள் ஒளியைக் கண்டார்கள்.
Acts 22:9 in English
- King James Version (KJV)
- And they that were with me saw indeed the light, and were afraid; but they heard not the voice of him that spake to me.
- World English Bible (WEB)
- “Those who were with me indeed saw the light and were afraid, but they didn’t understand the voice of him who spoke to me.
- American Standard Version (ASV)
- And they that were with me beheld indeed the light, but they heard not the voice of him that spake to me.
- Bible in Basic English (BBE)
- And those who were with me saw the light, but the voice of him who was talking to me came not to their ears.
- Darby Translation (DBY)
- But they that were with me beheld the light, [and were filled with fear], but heard not the voice of him that was speaking to me.
- Webster's Bible (WBS)
- And they that were with me saw indeed the light, and were afraid; but they heard not the voice of him that spoke to me.
- Young's Literal Translation (YLT)
- and they who are with me the light did see, and became afraid, and the voice they heard not of him who is speaking to me —
Read in context
- 7நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
- 8அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.
- 9என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.
- 10அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
- 11அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்துவழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.
Cross references
- Acts 9:7 அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:7அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள்.
- Daniel 10:7 தானியேல் 10:7தானியேலாகியநான்மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷரோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுங்கி, ஓடி, ஒளித்துக்கொண்டார்கள்.
- Acts 26:13 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:13மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன்.
- John 12:29–30 யோவான் 12:29–30அங்கே நின்றுகொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று.
Original words (Greek)
- And · G1161δέ dé
- they · G3588ὁ ho
- were · G5607ὤν ṓn
- with · G4862σύν sýn
- me · G1698ἐμοί emoí
- saw · G2300θεάομαι theáomai
- indeed · G3303μέν mén
- light · G5457φῶς phōs
- and · G2532καί kaí
- were · G1096γίνομαι gínomai
- afraid · G1719ἔμφοβος émphobos
- but · G1161δέ dé
- heard · G191ἀκούω akoúō
- not · G3756οὐ ou
- voice · G5456φωνή phōnḗ
- him · G3588ὁ ho
- spake · G2980λαλέω laléō
- me · G3427μοί moí
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.