Acts 22:11 in Tamil
அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்துவழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.
Antha oliyin magimaiyinaalae naan paarvaiyatrupponabadiyinaal, ennodirunthavarkalaal kailaagu koduththuvazhinadaththappattuth thamaskuvukku vanthaen.
Acts 22:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த ஒளியின் மிகுதியினாலே நான் பார்வையை இழந்துபோனதினால், என்னோடிருந்தவர்களின் உதவியால் வழிநடத்தப்பட்டு தமஸ்குவிற்கு வந்தேன்.
- Open Tamil Contemporary Version
- என்னுடனேகூட வந்தவர்கள் எனது கையைப் பிடித்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே என்னைக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். ஏனெனில், அந்த ஒளியின் பிரகாசத்தினால் நான் பார்வை இழந்துபோனேன்.
- Tamil Easy Reading Version
- என்னால் பார்க்கமுடியாதபடிக்கு, அப்பிரகாசமான ஒளி என்னைக் குருடாக்கிற்று. எனவே என் மனிதர்கள் என்னைத் தமஸ்குவுக்கு வழி நடத்தினார்கள்.
Acts 22:11 in English
- King James Version (KJV)
- And when I could not see for the glory of that light, being led by the hand of them that were with me, I came into Damascus.
- World English Bible (WEB)
- When I couldn’t see for the glory of that light, being led by the hand of those who were with me, I came into Damascus.
- American Standard Version (ASV)
- And when I could not see for the glory of that light, being led by the hand of them that were with me I came into Damascus.
- Bible in Basic English (BBE)
- And because I was unable to see because of the glory of that light, those who were with me took me by the hand, and so I came to Damascus.
- Darby Translation (DBY)
- And as I could not see, through the glory of that light, being led by the hand of those who were with me, I came to Damascus.
- Webster's Bible (WBS)
- And when I could not see for the glory of that light, being led by the hand of them that were with me, I came into Damascus.
- Young's Literal Translation (YLT)
- 'And when I did not see from the glory of that light, being led by the hand by those who are with me, I came to Damascus,
Read in context
- 9என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.
- 10அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
- 11அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்துவழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.
- 12அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்றுசாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன்,
- 13என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன்.
Cross references
- Acts 9:8–9 அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:8–9சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையுங்காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்.
- Isaiah 42:16 ஏசாயா 42:16குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
- Acts 13:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:11இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- when · G5613ὡς hōs
- could · G1689ἐμβλέπω emblépō
- not · G3756οὐ ou
- see · G1689ἐμβλέπω emblépō
- for · G575ἀπό apó
- glory · G1391δόξα dóxa
- that · G1565ἐκεῖνος ekeînos
- light · G5457φῶς phōs
- hand · G5496χειραγωγέω cheiragōgéō
- of · G5259ὑπό hypó
- them · G3588ὁ ho
- with · G4895σύνειμι sýneimi
- me · G3427μοί moí
- came · G2064ἔρχομαι érchomai
- into · G1519εἰς eis
- Damascus · G1154Δαμασκός Damaskós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.