Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 23:24 in Tamil

பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி,

Pavulai aetri, thaesaathibathiyaagiya paeliksinidaththirkup paththiramaayk kondubogumbadikkuk kuthiraigalai aayaththappaduththungalendrum sonnathumandri,

Download verse image

Acts 23:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாகக் கொண்டுபோகும்படிக்கு குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி,
Open Tamil Contemporary Version
பவுலுக்கும் குதிரைகளை ஆயத்தமாக்குங்கள். அவன் ஆளுநர் பேலிக்ஸினிடம் பாதுகாப்பாய் கொண்டு செல்லப்பட வேண்டும்.”
Tamil Easy Reading Version
பவுல் சவாரி செய்வதற்கும் சில குதிரைகளைப் பெறுங்கள். ஆளுநர் பெலிக்ஸிடம் அவன் பாதுகாப்பாக அனுப்பப்பட வேண்டும்” என்றான்.

Acts 23:24 in English

King James Version (KJV)
And provide [them] beasts, that they may set Paul on, and bring [him] safe unto Felix the governor.
World English Bible (WEB)
He asked them to provide mounts, that they might set Paul on one, and bring him safely to Felix the governor.
American Standard Version (ASV)
and [he bade them] provide beasts, that they might set Paul thereon, and bring him safe unto Felix the governor.
Bible in Basic English (BBE)
And get beasts so that they may put Paul on them, and take him safely to Felix, the ruler.
Darby Translation (DBY)
And [he ordered them] to provide beasts, that they might set Paul on them and carry [him] safe through to Felix the governor,
Webster's Bible (WBS)
And provide [for them] beasts, that they may set Paul on, and bring [him] safe to Felix the governor.
Young's Literal Translation (YLT)
beasts also provide, that, having set Paul on, they may bring him safe unto Felix the governor;'

Read in context

  1. 22அப்பொழுது சேனாபதி: நீ இவைகளை எனக்கு அறிவித்ததாக ஒருவருக்குஞ் சொல்லாதே என்று கட்டளையிட்டு, வாலிபனை அனுப்பிவிட்டான்.
  2. 23பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியாபட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இராத்திரியில் மூன்றாம்மணி வேளையிலே, ஆயத்தம்பண்ணுங்களென்றும்;
  3. 24பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி,
  4. 25ஒரு நிருபத்தையும் எழுதினான்; அதின் விபரமாவது:
  5. 26கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியுலீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்:
Read all of Acts 23

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.