Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 23:25 in Tamil

ஒரு நிருபத்தையும் எழுதினான்; அதின் விபரமாவது:

Oru nirubaththaiyum ezhuthinaan; athin vibaramaavathu:

Download verse image

Acts 23:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒரு கடிதத்தையும் எழுதினான்; அதின் விபரமாவது:
Open Tamil Contemporary Version
அந்த படைத்தளபதி ஒரு கடிதத்தை பின்வருமாறு எழுதினான்:
Tamil Easy Reading Version
அதிகாரி ஒரு கடிதம் எழுதினான். அக்கடிதத்தின் விபரம் வருமாறு.

Acts 23:25 in English

King James Version (KJV)
And he wrote a letter after this manner:
World English Bible (WEB)
He wrote a letter like this:
American Standard Version (ASV)
And he wrote a letter after this form:
Bible in Basic English (BBE)
And he sent a letter in these words:
Darby Translation (DBY)
having written a letter, couched in this form:
Webster's Bible (WBS)
And he wrote a letter after this manner:
Young's Literal Translation (YLT)
he having written a letter after this description:

Read in context

  1. 23பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியாபட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இராத்திரியில் மூன்றாம்மணி வேளையிலே, ஆயத்தம்பண்ணுங்களென்றும்;
  2. 24பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி,
  3. 25ஒரு நிருபத்தையும் எழுதினான்; அதின் விபரமாவது:
  4. 26கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியுலீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்:
  5. 27இந்த மனுஷனை யூதர் பிடித்துக் கொலைசெய்யப்போகிற சமயத்தில், நான் போர்ச்சேவகரோடேகூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன்.
Read all of Acts 23

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.