Acts 24:12 in Tamil
தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெபஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை.
Thaevaalayaththilae naan oruvaridaththilaavathu tharkkambanninathaiyum, naan jebaaalayangalilaagilum nagaraththilaagilum janangalukkullae kalagamezhuppinathaiyum, ivarkal kandathillai.
Acts 24:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம் செய்ததையும், நான் ஜெப ஆலயங்களிலாவது பட்டணத்திலாவது மக்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் பார்த்ததில்லை.
- Open Tamil Contemporary Version
- என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள், நான் ஆலயத்திலே யாருடனாவது விவாதம் செய்ததைக் கண்டதில்லை. அல்லது ஜெப ஆலயங்களிலோ, பட்டணத்தின் வேறு இடங்களிலோ மக்களைக் குழப்பம் செய்யத் தூண்டியதையும் இவர்கள் கண்டதில்லை.
- Tamil Easy Reading Version
- என்னைப் பழிக்கிற இந்த யூதர்கள் நான் ஆலயத்தில் யாரோடும் விவாதிப்பதைப் பார்க்கவில்லை. நான் மக்களிடம் தொல்லையையும் விளைவிக்கவில்லை. ஜெப ஆலயங்களிலோ, நகரத்தின் வேரிடங்களிலோ நான் விவாதிக்கவோ, தொல்லை விளைவிக்கவோ செய்யவில்லை.
Acts 24:12 in English
- King James Version (KJV)
- And they neither found me in the temple disputing with any man, neither raising up the people, neither in the synagogues, nor in the city:
- World English Bible (WEB)
- In the temple they didn’t find me disputing with anyone or stirring up a crowd, either in the synagogues or in the city.
- American Standard Version (ASV)
- and neither in the temple did they find me disputing with any man or stirring up a crowd, nor in the synagogues, nor in the city.
- Bible in Basic English (BBE)
- And they have not seen me in argument with any man in the Temple, or working up the feelings of the people, in the Synagogues or in the town:
- Darby Translation (DBY)
- and neither in the temple did they find me discoursing to any one, or making any tumultuous gathering together of the crowd, nor in the synagogues, nor in the city;
- Webster's Bible (WBS)
- And they neither found me in the temple disputing with any man, neither exciting the people to sedition, neither in the synagogues, nor in the city:
- Young's Literal Translation (YLT)
- and neither in the temple did they find me reasoning with any one, or making a dissension of the multitude, nor in the synagogues, nor in the city;
Read in context
- 10பவுல் பேசும்படி தேசாதிபதிசைகைகாட்டினபோது, அவன் உத்தரவாக: நீர் அநேக வருஷகாலமாய் இந்தத் தேசத்தாருக்கு நியாயாதிபதியாயிருக்கிறீரென்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் உத்தரவு சொல்லுகிறேன்.
- 11நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாள்மாத்திரம் ஆயிற்றென்று நீர் அறிந்துகொள்ளலாம்.
- 12தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெபஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை.
- 13இப்பொழுது என்மேல் சாட்டுகிற குற்றங்களை இவர்கள் ரூபிக்கவுமாட்டார்கள்.
- 14உம்மிடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ளுகிறேன்; அதென்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்கதரிசிகள் புஸ்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் விசுவாசித்து,
Cross references
- Acts 25:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8அதற்கு அவன் உத்தரவாக: நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், இராயருக்காகிலும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லையென்று சொன்னான்.
- Acts 24:18 அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:18அப்பொழுது கூட்டமில்லாமலும் அமளியில்லாமலும் தேவாலயத்திலேசுத்திகரித்துக்கொண்டவனாயிருக்கையில், ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைக் கண்டார்கள்.
- Acts 28:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:17மூன்றுநாளைக்குப்பின்பு, பவுல் யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரரே, நம்முடைய ஜனங்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கும்விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.
- Acts 24:5 அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:5என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- they · G2147εὑρίσκω heurískō
- neither · G3777οὔτε oúte
- found · G2147εὑρίσκω heurískō
- me · G3165μέ mé
- in · G1722ἐν en
- temple · G2411ἱερόν hierón
- disputing · G1256διαλέγομαι dialégomai
- with · G4314πρός prós
- man · G5100τὶς tìs
- neither · G2228ἤ ḗ
- up · G1999ἐπισύστασις episýstasis
- people · G3793ὄχλος óchlos
- neither · G3777οὔτε oúte
- in · G1722ἐν en
- synagogues · G4864συναγωγή synagōgḗ
- nor · G3777οὔτε oúte
- in · G2596κατά katá
- city · G4172πόλις pólis
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.