Acts 24:11 in Tamil
நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாள்மாத்திரம் ஆயிற்றென்று நீர் அறிந்துகொள்ளலாம்.
Naan thozhuthugollumbadiyaaga erusalaemukkup ponathumuthal ithuvaraikkum pannirandu naalmaaththiram aayitrendru neer arinthugollalaam.
Acts 24:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாட்கள்மட்டும் ஆனதென்று நீர் அறிந்துகொள்ளலாம்.
- Open Tamil Contemporary Version
- நான் வழிபாடு செய்யும்படி எருசலேமுக்குப் போய் இன்னும் பன்னிரண்டு நாட்கள் ஆகவில்லை. இதை நீர் விசாரித்து எளிதாக அறிந்துகொள்ளலாம்.
- Tamil Easy Reading Version
- பன்னிரண்டு நாட்களுக்கு முன்புதான் நான் எருசலேமுக்கு வழிபடச் சென்றேன். இது உண்மையா என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
Acts 24:11 in English
- King James Version (KJV)
- Because that thou mayest understand, that there are yet but twelve days since I went up to Jerusalem for to worship.
- World English Bible (WEB)
- seeing that you can verify that it is not more than twelve days since I went up to worship at Jerusalem.
- American Standard Version (ASV)
- seeing that thou canst take knowledge that it is not more than twelve days since I went up to worship at Jerusalem:
- Bible in Basic English (BBE)
- Seeing that you are able to make certain of the fact that it is not more than twelve days from the time when I came up to Jerusalem for worship;
- Darby Translation (DBY)
- As thou mayest know that there are not more than twelve days since I went up to worship at Jerusalem,
- Webster's Bible (WBS)
- That thou mayest understand, that there are yet but twelve days since I went up to Jerusalem to worship.
- Young's Literal Translation (YLT)
- thou being able to know that it is not more than twelve days to me since I went up to worship in Jerusalem,
Read in context
- 9யூதர்களும் அதற்கு இசைந்து, இவைகள் யதார்த்தந்தான் என்றார்கள்.
- 10பவுல் பேசும்படி தேசாதிபதிசைகைகாட்டினபோது, அவன் உத்தரவாக: நீர் அநேக வருஷகாலமாய் இந்தத் தேசத்தாருக்கு நியாயாதிபதியாயிருக்கிறீரென்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் உத்தரவு சொல்லுகிறேன்.
- 11நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாள்மாத்திரம் ஆயிற்றென்று நீர் அறிந்துகொள்ளலாம்.
- 12தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெபஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை.
- 13இப்பொழுது என்மேல் சாட்டுகிற குற்றங்களை இவர்கள் ரூபிக்கவுமாட்டார்கள்.
Cross references
- Acts 24:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:1ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்.
- Acts 21:18 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:18மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப்போனான்; மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள்.
- Acts 22:30 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:30பவுலின்மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து, பிரதானஆசாரியரையும் ஆலோசனைச் சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.
- Acts 23:32–33 அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:32–33மறுநாளில் குதிரைவீரரை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள். அவர்கள் செசரியாபட்டணத்தில்சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள்.
- Acts 23:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:23பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியாபட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இராத்திரியில் மூன்றாம்மணி வேளையிலே, ஆயத்தம்பண்ணுங்களென்றும்;
- Acts 21:26–27 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:26–27அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும்சுத்திகரிப்புசெய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும்வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான். அந்த ஏழுநாட்களும் நிறைவேறி வருகையில், ஆசியாநாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனைத் தேவாலயத்திலே கண்டு, ஜனங்களெல்லாரையும் எடுத்துவிட்டு, அவன்மேல் கைபோட்டு:
- Acts 23:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:11அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சி கொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்.
- Acts 24:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:17அநேக வருஷங்களுக்குப் பின்பு நான் என் ஜனத்தாருக்குத் தர்மப்பணத்தை ஒப்புவிக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.
Original words (Greek)
- that · G3754ὅτι hóti
- thou · G4675σοῦ soû
- mayest · G1410δύναμαι dýnamai
- understand · G1097γινώσκω ginṓskō
- are · G1526εἰσί eisí
- yet · G4119πλείων pleíōn
- but · G2228ἤ ḗ
- twelve · G1177δεκαδύο dekadýo
- days · G2250ἡμέρα hēméra
- since · G575ἀπό apó
- up · G305ἀναβαίνω anabaínō
- to · G1722ἐν en
- Jerusalem · G2419Ἱερουσαλήμ Hierousalḗm
- worship · G4352προσκυνέω proskynéō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.