Acts 25:17 in Tamil
ஆகையால் அவர்கள் இங்கே கூடி வந்தபோது, நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல், மறுநாள் நியாயாசனத்தில் உட்கார்ந்து, அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.
Aagaiyaal avarkal ingae koodi vanthabothu, naan evvalavum thaamathambannaamal, marunaal niyaayaasanaththil udkaarnthu, antha manushanaik konduvarumbadi kattalaiyittaen.
Acts 25:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகவே, அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் சிறிதும் தாமதம் செய்யாமல், மறுநாள் நீதிமன்றத்தில் உட்கார்ந்து, அந்த மனிதனைக் கொண்டுவரும்படி ஆணையிட்டேன்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் என்னுடன் இங்கே வந்தபோது, நான் வழக்கைத் தாமதப்படுத்தவில்லை. மறுநாளே நான் நீதிமன்றத்தைக் கூட்டி, பவுல் என்கிற அவனைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டேன்.
- Tamil Easy Reading Version
- “எனவே இந்த யூதர்கள் வழக்காடுவதற்காக செசரியாவுக்கு வந்தனர். நான் காலத்தை வீணாக்கவில்லை. மறுநாளே நீதிபதியின் இருக்கையில் அமர்ந்து, அம்மனிதனை அழைத்து வருமாறு கட்டளையிட்டேன்.
Acts 25:17 in English
- King James Version (KJV)
- Therefore, when they were come hither, without any delay on the morrow I sat on the judgment seat, and commanded the man to be brought forth.
- World English Bible (WEB)
- When therefore they had come together here, I didn’t delay, but on the next day sat on the judgment seat and commanded the man to be brought.
- American Standard Version (ASV)
- When therefore they were come together here, I made no delay, but on the next day sat on the judgment-seat, and commanded the man to be brought.
- Bible in Basic English (BBE)
- So, when they had come together here, straight away, on the day after, I took my place on the judge's seat and sent for the man.
- Darby Translation (DBY)
- When therefore they had come together here, without putting it off, I sat the next day on the judgment-seat and commanded the man to be brought:
- Webster's Bible (WBS)
- Therefore, when they had come hither, without any delay on the morrow I sat on the judgment-seat, and commanded the man to be brought forth;
- Young's Literal Translation (YLT)
- 'They, therefore, having come together — I, making no delay, on the succeeding [day] having sat upon the tribunal, did command the man to be brought,
Read in context
- 15நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி, அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.
- 16அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சாட்டப்பட்ட மனுஷன் குற்றஞ்சாட்டினவர்களுக்கு முகமுகமாய் நின்று, சாட்டின குற்றத்துக்குத் தனக்காக எதிருத்தரவு சொல்ல அவனுக்கு இடங்கிடைக்கிறதற்குமுன்னே, குற்றஞ் சாட்டினவர்கள் பட்சமாய் அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன்.
- 17ஆகையால் அவர்கள் இங்கே கூடி வந்தபோது, நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல், மறுநாள் நியாயாசனத்தில் உட்கார்ந்து, அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.
- 18அப்பொழுது குற்றஞ்சாட்டினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்தகுற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல்,
- 19தங்களுடைய மார்க்கத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறாரென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில தர்க்கவிஷயங்களை அவன்பேரில் விரோதமாய்ச் சொன்னார்கள்.
Cross references
- Acts 25:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:10அதற்குப் பவுல்: நான் இராயருடைய நியாயசனத்துக்கு முன்பாக நிற்கிறேன். அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்படவேண்டியது. யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாய் அறிந்திருக்கிறீர்.
- Acts 25:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:6அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் சஞ்சரித்து, பின்புசெசரியாவுக்குப் போய், மறுநாளிலே நியாயாசனத்தில் உட்கார்ந்து, பவுலைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.
Original words (Greek)
- Therefore · G3767οὖν oûn
- they · G846αὐτός autós
- come · G4905συνέρχομαι synérchomai
- hither · G1759ἐνθάδε entháde
- without · G3367μηδείς mēdeís
- delay · G311ἀναβολή anabolḗ
- morrow · G1836ἑξῆς hexēs
- sat · G2523καθίζω kathízō
- on · G1909ἐπί epí
- seat · G968βῆμα bēma
- commanded · G2753κελεύω keleúō
- man · G435ἀνήρ anḗr
- forth · G71ἄγω ágō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.