Acts 25:18 in Tamil
அப்பொழுது குற்றஞ்சாட்டினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்தகுற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல்,
Appozhuthu kutranjsaattinavarkal vanthunindru, naan ninaiththirunthagutrangalil ondraiyum avanmael sumaththaamal,
Acts 25:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது குற்றஞ்சுமத்தினவர்கள் வந்துநின்று, நான் எண்ணியிருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல்,
- Open Tamil Contemporary Version
- அவன்மேல் குற்றம் சாட்டியவர்கள் பேசுவதற்கு எழுந்து நின்றபோது, நான் எதிர்பார்த்த குற்றங்கள் எதையும் அவர்கள் அவன்மேல் சுமத்தவில்லை.
- Tamil Easy Reading Version
- யூதர்கள் எழுந்து நின்று அவனைப் பழித்தனர். ஆனால் எந்தப் பயங்கரக் குற்றத்தையும் அவன் செய்ததாக யூதர்கள் கூறவில்லை. அவர்கள் சொல்வார்கள் என்று நான் எண்ணியிருந்தேன்.
Acts 25:18 in English
- King James Version (KJV)
- Against whom when the accusers stood up, they brought none accusation of such things as I supposed:
- World English Bible (WEB)
- When the accusers stood up, they brought no charges against him of such things as I supposed;
- American Standard Version (ASV)
- Concerning whom, when the accusers stood up, they brought no charge of such evil things as I supposed;
- Bible in Basic English (BBE)
- But when they got up they said nothing about such crimes as I had in mind:
- Darby Translation (DBY)
- concerning whom the accusers, standing up, brought no such accusation of guilt as I supposed;
- Webster's Bible (WBS)
- Against whom, when the accusers stood up, they brought no accusation of such things as I supposed:
- Young's Literal Translation (YLT)
- concerning whom the accusers, having stood up, were bringing against [him] no accusation of the things I was thinking of,
Read in context
- 16அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சாட்டப்பட்ட மனுஷன் குற்றஞ்சாட்டினவர்களுக்கு முகமுகமாய் நின்று, சாட்டின குற்றத்துக்குத் தனக்காக எதிருத்தரவு சொல்ல அவனுக்கு இடங்கிடைக்கிறதற்குமுன்னே, குற்றஞ் சாட்டினவர்கள் பட்சமாய் அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன்.
- 17ஆகையால் அவர்கள் இங்கே கூடி வந்தபோது, நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல், மறுநாள் நியாயாசனத்தில் உட்கார்ந்து, அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.
- 18அப்பொழுது குற்றஞ்சாட்டினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்தகுற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல்,
- 19தங்களுடைய மார்க்கத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறாரென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில தர்க்கவிஷயங்களை அவன்பேரில் விரோதமாய்ச் சொன்னார்கள்.
- 20இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேக மிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப் போய், அங்கே இவைகளைக் குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.