Acts 25:20 in Tamil
இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேக மிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப் போய், அங்கே இவைகளைக் குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன்.
Ippadippatta tharkka vishayangalaikkuriththu enakkus santhaega mirunthabadiyinaal: nee erusalaemukkup poy, angae ivaigalaik kuriththu niyaayam visaarikkappada unakkus sammathiyaa endru kaettaen.
Acts 25:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இப்படிப்பட்ட விவாதத்திற்குரிய காரியங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப்போய், அங்கே இவைகளைக்குறித்து நீதி விசாரிக்கப்பட உனக்குச் சம்மதமா என்று கேட்டேன்.
- Open Tamil Contemporary Version
- இப்படிப்பட்ட காரியங்களை எப்படி விசாரணை செய்வது என்று தெரியாமல் நான் இருந்தேன்; அதனால் நான் அவனிடம், ‘நீ எருசலேமுக்குப் போய், இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி அங்கே விசாரணை செய்யப்பட உடன்படுகிறாயா?’ என்று கேட்டேன்.
- Tamil Easy Reading Version
- எனக்கு இவற்றைக் குறித்து விவரமாகத் தெரியவில்லை. எனவே நான் கேள்விகள் கேட்கவில்லை. நான் பவுலை நோக்கி, ‘நீ எருசலேமுக்குப் போய் அங்கு இவை குறித்து நியாயந்தீர்க்கப்பட விரும்புகிறாயா?’ என்று கேட்டேன்.
Acts 25:20 in English
- King James Version (KJV)
- And because I doubted of such manner of questions, I asked [him] whether he would go to Jerusalem, and there be judged of these matters.
- World English Bible (WEB)
- Being perplexed how to inquire concerning these things, I asked whether he was willing to go to Jerusalem and there be judged concerning these matters.
- American Standard Version (ASV)
- And I, being perplexed how to inquire concerning these things, asked whether he would go to Jerusalem and there be judged of these matters.
- Bible in Basic English (BBE)
- And as I had not enough knowledge for the discussion of these things, I made the suggestion to him to go to Jerusalem and be judged there.
- Darby Translation (DBY)
- And as I myself was at a loss as to an inquiry into these things, I said, Was he willing to go to Jerusalem and there to be judged concerning these things?
- Webster's Bible (WBS)
- And because I doubted of such manner of questions, I asked [him] whether he would go to Jerusalem, and there be judged concerning these matters.
- Young's Literal Translation (YLT)
- and I, doubting in regard to the question concerning this, said, If he would wish to go on to Jerusalem, and there to be judged concerning these things —
Read in context
- 18அப்பொழுது குற்றஞ்சாட்டினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்தகுற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல்,
- 19தங்களுடைய மார்க்கத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறாரென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில தர்க்கவிஷயங்களை அவன்பேரில் விரோதமாய்ச் சொன்னார்கள்.
- 20இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேக மிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப் போய், அங்கே இவைகளைக் குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன்.
- 21அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும் படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்டுமென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான்.
- 22அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.
Cross references
Original words (Greek)
- And · G1161δέ dé
- because · G639ἀπορέω aporéō
- I · G1473ἐγώ egṓ
- doubted · G639ἀπορέω aporéō
- of · G1519εἰς eis
- such · G4012περί perí
- manner · G5127τούτου toútou
- questions · G2214ζήτησις zḗtēsis
- asked · G3004λέγω légō
- whether · G1487εἰ ei
- would · G1014βούλομαι boúlomai
- go · G4198πορεύομαι poreúomai
- to · G1519εἰς eis
- Jerusalem · G2419Ἱερουσαλήμ Hierousalḗm
- there · G2546κἀκεῖ kakeî
- judged · G2919κρίνω krínō
- of · G4012περί perí
- matters · G5130τούτων toútōn
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.