Acts 25:26 in Tamil
இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே,
Ivanaikkuriththu aandavanukku ezhuthugiratharku nichayappatta kaariyamondrum enakku vilangavillai. kaavalpannappatta oruvan seytha kutrangalai eduththukkaattaamal anuppugirathu puththiyeenamaana kaariyamendru enakkuth thondrugirabadiyinaalae,
Acts 25:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு உறுதிசெய்யப்பட்ட காரியமொன்றும் எனக்கு புரியவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே,
- Open Tamil Contemporary Version
- ஆனால் ரோமப் பேரரசன் சீசருக்கு இவனைக் குறித்து நான் எழுதுவதற்கு குறிப்பிடத்தக்கது எதுவும் என்னிடம் இல்லை. எனவேதான், நான் இப்பொழுது இவனை உங்கள் எல்லோருக்கும் முன்பாகக் கொண்டுவந்திருக்கிறேன். விசேஷமாக, அகிரிப்பா அரசனுக்கு முன்பாகக் கொண்டுவந்திருக்கிறேன். இந்த விசாரணையின் முடிவில், இவனைக் குறித்து எழுதுவதற்கு ஏதாவது எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
- Tamil Easy Reading Version
- இம்மனிதன் செய்த தவறாக இராயருக்கு எழுதுவதற்குத் தீர்மானமாக எதுவும் இல்லை. எனவே உங்களுக்கு முன்பாக, விசேஷமாக அகிரிப்பா மன்னரே, உங்களுக்கு முன்பாக அவனைக் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் அவனை வினவலாம். இராயருக்கு ஏதாவது எழுதுமாறு கூறலாம்.
Acts 25:26 in English
- King James Version (KJV)
- Of whom I have no certain thing to write unto my lord. Wherefore I have brought him forth before you, and specially before thee, O king Agrippa, that, after examination had, I might have somewhat to write.
- World English Bible (WEB)
- of whom I have no certain thing to write to my lord. Therefore I have brought him out before you, and especially before you, King Agrippa, that, after examination I may have something to write.
- American Standard Version (ASV)
- Of whom I have no certain thing to write unto my lord. Wherefore I have brought him forth before you, and specially before thee, king Agrippa, that, after examination had, I may have somewhat to write.
- Bible in Basic English (BBE)
- But I have no certain account of him to send to Caesar. So I have sent for him to come before you, and specially before you, King Agrippa, so that after the business has been gone into, I may have something to put in writing.
- Darby Translation (DBY)
- concerning whom I have nothing certain to write to my lord. Wherefore I have brought him before you, and specially before thee, king Agrippa, so that an examination having been gone into I may have something to write:
- Webster's Bible (WBS)
- Of whom I have no certain thing to write to my lord. Wherefore I have brought him forth before you, and specially before thee, O king Agrippa, that after examination had, I may have somewhat to write.
- Young's Literal Translation (YLT)
- concerning whom I have no certain thing to write to [my] lord, wherefore I brought him forth before you, and specially before thee, king Agrippa, that the examination having been made, I may have something to write;
Read in context
- 24அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனுஷனைக்குறித்து யூதஜனங்களெல்லாரும் எருசலேமிலும் இவ்விடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது தகாதென்று சொல்லிக் கூக்குரலிட்டார்கள்.
- 25இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன்.
- 26இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே,
- 27இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதத்தக்க விசேஷம் ஏதாகிலும் எனக்கு விளங்கும்படி, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா ராஜாவே, உமக்குமுன்பாகவும்கொண்டுவந்தேன் என்றான். அதிகாரம்
Cross references
Original words (Greek)
- Of · G4012περί perí
- whom · G3739ὅς hós
- have · G2192ἔχω échō
- no · G3756οὐ ou
- certain · G804ἀσφαλής asphalḗs
- thing · G5100τὶς tìs
- write · G1125γράφω gráphō
- lord · G2962κύριος kýrios
- Wherefore · G1352διό dió
- brought · G4254προάγω proágō
- him · G846αὐτός autós
- forth · G4254προάγω proágō
- before · G1909ἐπί epí
- you · G5216ὑμῶν hymōn
- and · G2532καί kaí
- specially · G3122μάλιστα málista
- before · G1909ἐπί epí
- thee · G4675σοῦ soû
- king · G935βασιλεύς basileús
- Agrippa · G67Ἀγρίππας Agríppas
- that · G3704ὅπως hópōs
- examination · G351ἀνάκρισις anákrisis
- had · G1096γίνομαι gínomai
- have · G2192ἔχω échō
- somewhat · G5100τὶς tìs
- write · G1125γράφω gráphō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.