Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 25:27 in Tamil

இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதத்தக்க விசேஷம் ஏதாகிலும் எனக்கு விளங்கும்படி, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா ராஜாவே, உமக்குமுன்பாகவும்கொண்டுவந்தேன் என்றான். அதிகாரம்

Ivanai visaariththuk kaettabinpu ezhuthaththakka visaesham aethaagilum enakku vilangumbadi, ivanai ungalukku munpaagavum, visaeshamaay agirippaa raajaavae, umakkumunpaagavumkonduvanthaen endraan. athigaaram

Acts 25:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதவேண்டிய செய்தி ஏதாவது எனக்கு புரியும் என்று, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாக அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டுவந்தேன் என்றான்.
Open Tamil Contemporary Version
ஒரு கைதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டு எழுதாமல் அவனை அனுப்புவது நியாயமல்ல என்று நான் எண்ணுகிறேன்” என்றான்.
Tamil Easy Reading Version
ஒரு கைதிக்கு எதிராக எந்தக் குற்றத்தையும் குறிப்பிடாமல் அவனை இராயரிடம் அனுப்புவது மூடத்தனமானது என்று நினைக்கிறேன்” என்றான்.

Acts 25:27 in English

King James Version (KJV)
For it seemeth to me unreasonable to send a prisoner, and not withal to signify the crimes [laid] against him.
World English Bible (WEB)
For it seems to me unreasonable, in sending a prisoner, not to also specify the charges against him.”
American Standard Version (ASV)
For it seemeth to me unreasonable, in sending a prisoner, not withal to signify the charges against him.
Bible in Basic English (BBE)
For it seems to me against reason to send a prisoner without making clear what there is against him.
Darby Translation (DBY)
for it seems to me senseless, sending a prisoner, not also to signify the charges against him.
Webster's Bible (WBS)
For it seemeth to me unreasonable to send a prisoner, and not also to signify the crimes [laid] against him.
Young's Literal Translation (YLT)
for it doth seem to me irrational, sending a prisoner, not also to signify the charges against him.'

Read in context

  1. 25இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன்.
  2. 26இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே,
  3. 27இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதத்தக்க விசேஷம் ஏதாகிலும் எனக்கு விளங்கும்படி, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா ராஜாவே, உமக்குமுன்பாகவும்கொண்டுவந்தேன் என்றான். அதிகாரம்
Read all of Acts 25

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.