Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 27:15 in Tamil

கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம்.

Kappal athil agappattukkondu, kaatrukku ethirththuppogakkoodaathabadiyinaal kaatrin pokkilae kondubogappattom.

Acts 27:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம்.
Open Tamil Contemporary Version
கப்பல் புயலில் அகப்பட்டுக் கொண்டது. காற்றை எதிர்த்துக் கப்பலைத் திருப்ப முடியவில்லை.
Tamil Easy Reading Version
இக்காற்று கப்பலைச் சுமந்து சென்றது. காற்றுக்கு எதிராகக் கப்பலால் செல்ல முடியவில்லை. எனவே, முயற்சி செய்வதைவிட்டு, காற்று எங்களைச் சுமந்து செல்லும்படியாக விட்டோம்.

Acts 27:15 in English

King James Version (KJV)
And when the ship was caught, and could not bear up into the wind, we let [her] drive.
World English Bible (WEB)
When the ship was caught and couldn’t face the wind, we gave way to it and were driven along.
American Standard Version (ASV)
and when the ship was caught, and could not face the wind, we gave way [to it], and were driven.
Bible in Basic English (BBE)
And when the ship got into the grip of it, and was not able to make headway into the wind, we gave way, and went before it.
Darby Translation (DBY)
And the ship being caught and driven, and not able to bring her head to the wind, letting her go we were driven [before it].
Webster's Bible (WBS)
And when the ship was caught, and could not bear up into the wind, we let [her] drive.
Young's Literal Translation (YLT)
and the ship being caught, and not being able to bear up against the wind, having given [her] up, we were borne on,

Read in context

  1. 13தென்றல் மெதுவாயடித்தபடியால், தாங்கள் கோரினது கைகூடிவந்ததென்று எண்ணி, அவ்விடம்விட்டுப் பெயர்ந்துகிரேத்தாதீவுக்கு அருகாக ஓடினார்கள்.
  2. 14கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங் கடுங்காற்று அதில் மோதிற்று.
  3. 15கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம்.
  4. 16அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் ஒதுக்கிலே ஓடுகையில் வெகு வருத்தத்தோடே படவை வசப்படுத்தினோம்.
  5. 17அதை அவர்கள் தூக்கியெடுத்தபின்பு, பல உபாயங்கள் செய்து, கப்பலைச் சுற்றிக் கட்டி, சொரிமணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.
Read all of Acts 27

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.