Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 27:9 in Tamil

வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே, இனிக் கப்பல் யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:

Vegugaalam sendru, ubavaasanaalum kazhinthubonabadiyinaalae, inik kappal yaaththirai seykirathu mosaththirku aethuvaayirukkumendru, pavul avarkalai nokki:

Download verse image

Acts 27:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
வெகுகாலம் சென்று, உபவாசநாளும் முடிந்து போனபடியினாலே, இனிக் கப்பல் பயணம் செய்கிறது ஆபத்தாக இருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:
Open Tamil Contemporary Version
“இந்தப் பயணத்தில் அதிககாலம் சென்றுவிட்டது. பாவநிவாரண தினமும் கடந்துவிட்டது, தொடர்ந்து கடலில் பயணம் செய்வது ஆபத்தானது” என்று பவுல் அவர்களை எச்சரித்து,
Tamil Easy Reading Version
நிறைய நேரத்தை நாங்கள் இழந்திருந்தோம். கடற்பயணம் செய்வது ஆபத்தானதாக இருந்தது. ஏனெனில் யூதர்களின் உபவாச தினம் ஆரம்பித்திருந்தது. எனவே பவுல்,

Acts 27:9 in English

King James Version (KJV)
Now when much time was spent, and when sailing was now dangerous, because the fast was now already past, Paul admonished [them],
World English Bible (WEB)
When much time had passed and the voyage was now dangerous because the Fast had now already gone by, Paul admonished them
American Standard Version (ASV)
And when much time was spent, and the voyage was now dangerous, because the Fast was now already gone by, Paul admonished them,
Bible in Basic English (BBE)
And as a long time had gone by, and the journey was now full of danger, because it was late in the year, Paul put the position before them,
Darby Translation (DBY)
And much time having now been spent, and navigation being already dangerous, because the fast also was already past, Paul counselled them,
Webster's Bible (WBS)
Now when much time was spent, and when sailing was now dangerous, because the fast was now already past, Paul admonished [them] .
Young's Literal Translation (YLT)
And much time being spent, and the sailing being now dangerous — because of the fast also being already past — Paul was admonishing,

Read in context

  1. 7காற்று எங்களைத் தடுத்தபடியினாலே, நாங்கள் அநேகநாள் மெதுவாய்ச் சென்று, வருத்தத்தோடே கினீதுபட்டணத்திற்கு எதிரே வந்து, சல்மோனே ஊருக்கு எதிராய்க் கிரேத்தாதீவின் ஒதுக்கில் ஓடினோம்.
  2. 8அதை வருத்தத்தோடே கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்குச் சமீபமாயிருந்தது.
  3. 9வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே, இனிக் கப்பல் யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:
  4. 10மனுஷரே, இந்த யாத்திரையினாலேசரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான்.
  5. 11நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல் லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான்.
Read all of Acts 27

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.