Acts 27:8 in Tamil
அதை வருத்தத்தோடே கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்குச் சமீபமாயிருந்தது.
Athai varuththaththodae kadanthu, nalla thuraimugam ennappatta oru idaththirku vanthom; lasaeyabattanam atharkus sameebamaayirunthathu.
Acts 27:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதை வருத்தத்தோடு கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்கு அருகில் இருந்தது.
- Open Tamil Contemporary Version
- சிரமத்துடனே அப்பகுதியைக் கடந்து, பாதுகாப்புத் துறைமுகம் எனப்பட்ட ஒரு இடத்தைச் சென்றடைந்தோம். அது லசேய பட்டணத்தின் அருகே இருந்தது.
- Tamil Easy Reading Version
- கடற்கரை ஓரமாகப் போனோம். ஆனாலும் கடற் பயணம் கடினமாக இருந்தது. பாதுகாப்பான துறைமுகம் என்னும் இடத்திற்கு வந்தோம். லசேயா நகரம் அந்த இடத்திற்கு அருகாமையிலிருந்தது.
Acts 27:8 in English
- King James Version (KJV)
- And, hardly passing it, came unto a place which is called The fair havens; nigh whereunto was the city [of] Lasea.
- World English Bible (WEB)
- With difficulty sailing along it we came to a certain place called Fair Havens, near the city of Lasea.
- American Standard Version (ASV)
- and with difficulty coasting along it we came unto a certain place called Fair Havens; nigh whereunto was the city of Lasea.
- Bible in Basic English (BBE)
- And sailing down the side of it, as well as we were able, we came to a certain place named Fair Havens, near which was the town of Lasea.
- Darby Translation (DBY)
- and coasting it with difficulty we came to a certain place called Fair Havens, near to which was [the] city of Lasaea.
- Webster's Bible (WBS)
- And hardly passing it, came to a place which is called, The fair havens; nigh to which was the city [of] Lasea.
- Young's Literal Translation (YLT)
- and hardly passing it, we came to a certain place called 'Fair Havens,' nigh to which was the city [of] Lasaea.
Read in context
- 6இத்தாலியாவுக்குப் போகிற அலெக்சந்திரியாபட்டணத்துக் கப்பலை நூற்றுக்கு அதிபதி அங்கே கண்டு, எங்களை அதில் ஏற்றினான்.
- 7காற்று எங்களைத் தடுத்தபடியினாலே, நாங்கள் அநேகநாள் மெதுவாய்ச் சென்று, வருத்தத்தோடே கினீதுபட்டணத்திற்கு எதிரே வந்து, சல்மோனே ஊருக்கு எதிராய்க் கிரேத்தாதீவின் ஒதுக்கில் ஓடினோம்.
- 8அதை வருத்தத்தோடே கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்குச் சமீபமாயிருந்தது.
- 9வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே, இனிக் கப்பல் யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:
- 10மனுஷரே, இந்த யாத்திரையினாலேசரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான்.
Original words (Greek)
- And · G5037τέ té
- hardly · G3433μόλις mólis
- passing · G3881παραλέγομαι paralégomai
- it · G846αὐτός autós
- came · G2064ἔρχομαι érchomai
- unto · G1519εἰς eis
- place · G5117τόπος tópos
- which · G5100τὶς tìs
- called · G2564καλέω kaléō
- fair · G2568Καλοὶ Λιμένες Kaloì Liménes
- havens · G2568Καλοὶ Λιμένες Kaloì Liménes
- nigh · G1451ἐγγύς engýs
- whereunto · G3739ὅς hós
- was · G2258ἦν ēn
- city · G4172πόλις pólis
- Lasea · G2996Λασαία Lasaía
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.