Acts 28:1 in Tamil
நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம்.
Naangal thappik karaisaernthabinpu, anthath theevinpaer meliththaa endru arinthom.
Acts 28:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நாங்கள் தப்பிக் கரையைச் சேர்ந்தப்பின்பு, அந்தத் தீவின் பெயர் மெலித்தா என்று அறிந்தோம்.
- Open Tamil Contemporary Version
- நாங்கள் பாதுகாப்பாய் கரைசேர்ந்தபின்பு அந்தத் தீவு மாலித்தா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம்.
- Tamil Easy Reading Version
- நாங்கள் நலமாகக் கரையை அடைந்தபோது அத்தீவு மெலித்தா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம்.
Acts 28:1 in English
- King James Version (KJV)
- And when they were escaped, then they knew that the island was called Melita.
- World English Bible (WEB)
- When we had escaped, then they learned that the island was called Malta.
- American Standard Version (ASV)
- And when we were escaped, then we knew that the island was called Melita.
- Bible in Basic English (BBE)
- And when we were safe, we made the discovery that the island was named Melita.
- Darby Translation (DBY)
- And when we got safe [to land] we then knew that the island was called Melita.
- Webster's Bible (WBS)
- And when they had escaped, then they knew that the isle was called Melita.
- Young's Literal Translation (YLT)
- And having been saved, then they knew that the island is called Melita,
Read in context
- 1நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம்.
- 2அந்நியராகிய அந்தத் தீவார் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த வேளையிலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.
- 3பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது.
Cross references
- Acts 27:26 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:26ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான்.
- Acts 27:44 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:44மற்றவர்களில் சிலர் பலகைகள் மேலும், சிலர் கப்பல் துண்டுகள்மேலும்போய்க் கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள். அதிகாரம்
- Acts 27:39 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:39பொழுது விடிந்தபின்பு, இன்னபூமியென்று அறியாதிருந்தார்கள். அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகம் அவர்களுக்குத் தென்பட்டது; கூடுமானால் அதற்குள் கப்பலையோட்டயோசனையாயிருந்து,
- Acts 16:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:10அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதொனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.