Acts 27:26 in Tamil
ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான்.
Aayinum naam oru theevilae vizhavaendiyathaayirukkum endraan.
Acts 27:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆனாலும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான்.
- Open Tamil Contemporary Version
- ஆனால், ஏதாவது ஒரு தீவுக்கரையில் நாம் தள்ளப்பட்டுப் போவோம்” என்று சொன்னான்.
- Tamil Easy Reading Version
- ஆனால் நாம் ஒரு தீவிற்குச் சென்று மோதுவோம்” என்றான்.
Acts 27:26 in English
- King James Version (KJV)
- Howbeit we must be cast upon a certain island.
- World English Bible (WEB)
- But we must run aground on a certain island.”
- American Standard Version (ASV)
- But we must be cast upon a certain island.
- Bible in Basic English (BBE)
- But we will be sent on to a certain island.
- Darby Translation (DBY)
- But we must be cast ashore on a certain island.
- Webster's Bible (WBS)
- But we must be cast upon a certain isle.
- Young's Literal Translation (YLT)
- and on a certain island it behoveth us to be cast.'
Read in context
- 24பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்குமுன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிறயாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.
- 25ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்.
- 26ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான்.
- 27பதினாலாம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைவுபட்டு ஓடுகையில், நடுஜாமத்திலே கப்பலாட்களுக்கு ஒரு கரை கிட்டிவருகிறதாகத்தோன்றிற்று.
- 28உடனே அவர்கள் விழுதுவிட்டு இருபது பாகமென்று கண்டார்கள்; சற்றப்புறம் போனபொழுது, மறுபடியும் விழுதுவிட்டுப் பதினைந்து பாகமென்று கண்டார்கள்.
Cross references
- Acts 28:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:1நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம்.
- Acts 27:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:17அதை அவர்கள் தூக்கியெடுத்தபின்பு, பல உபாயங்கள் செய்து, கப்பலைச் சுற்றிக் கட்டி, சொரிமணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.
- Acts 27:29 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:29பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.