Acts 28:13 in Tamil
அவ்விடம்விட்டுச் சுற்றியோடி, ரேகியுதுறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம். மறுநாளில் தென்றற் காற்றெடுக்கையில் புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலிபட்டணத்திற்குவந்து,
Avvidamvittus sutriyodi, raegiyuthuraimugaththukku vanthu saernthom. marunaalil thendrar kaatredukkaiyil purappattu, irandaam naal puththaeyolibattanaththirkuvanthu,
Acts 28:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த இடத்தைவிட்டுக் கரையோரமாகச் சுற்றி பயணம்செய்து, ரேகியு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தோம். மறுநாளில் தென்றல் காற்றடிக்கும்போது புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,
- Open Tamil Contemporary Version
- பின் அங்கிருந்து புறப்பட்டு, ரேகியும் துறைமுகத்தை அடைந்தோம். மறுநாள் தெற்கிலிருந்து காற்று வீசியது. நாங்கள் அதற்கடுத்த நாள், புத்தேயோலி துறைமுகத்தைச் சென்றடைந்தோம்.
- Tamil Easy Reading Version
- ரேகியு நகருக்கு நாங்கள் வந்தோம். தென்மேற்கிலிருந்து மறுநாள் ஒரு காற்று வீசியது. எனவே நாங்கள் கடலில் பயணமாக முடிந்தது. ஒரு நாள் கழித்து நாங்கள் புத்தேயோலி நகருக்கு வந்தோம்.
Acts 28:13 in English
- King James Version (KJV)
- And from thence we fetched a compass, and came to Rhegium: and after one day the south wind blew, and we came the next day to Puteoli:
- World English Bible (WEB)
- From there we circled around and arrived at Rhegium. After one day, a south wind sprang up, and on the second day we came to Puteoli,
- American Standard Version (ASV)
- And from thence we made a circuit, and arrived at Rhegium: and after one day a south wind sprang up, and on the second day we came to Puteoli;
- Bible in Basic English (BBE)
- And from there, going about in a curve, we came to Rhegium: and after one day a south wind came up and on the day after we came to Puteoli:
- Darby Translation (DBY)
- Whence, going in a circuitous course, we arrived at Rhegium; and after one day, the wind having changed to south, on the second day we came to Puteoli,
- Webster's Bible (WBS)
- And from thence we made a circuit, and came to Rhegium: and after one day the south wind blew, and we came the next day to Puteoli:
- Young's Literal Translation (YLT)
- thence having gone round, we came to Rhegium, and after one day, a south wind having sprung up, the second [day] we came to Puteoli;
Read in context
- 11மூன்றுமாதம் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழை காலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியாபட்டணத்துக் கப்பலிலே நாங்கள் ஏறிப் புறப்பட்டு,
- 12சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம்.
- 13அவ்விடம்விட்டுச் சுற்றியோடி, ரேகியுதுறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம். மறுநாளில் தென்றற் காற்றெடுக்கையில் புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலிபட்டணத்திற்குவந்து,
- 14அங்கே சகோதரரைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.
- 15அவ்விடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபுரம்வரைக்கும், சிலர் மூன்று சத்திரம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தான்.
Cross references
Original words (Greek)
- thence · G3606ὅθεν hóthen
- compass · G4022περιέρχομαι periérchomai
- came · G2658καταντάω katantáō
- to · G1519εἰς eis
- Rhegium · G4484Ῥήγιον Rhḗgion
- and · G2532καί kaí
- after · G3326μετά metá
- one · G1520εἷς heîs
- day · G2250ἡμέρα hēméra
- wind · G3558νότος nótos
- blew · G1920ἐπιγίνομαι epigínomai
- came · G2064ἔρχομαι érchomai
- day · G1206δευτεραῖος deuteraîos
- to · G1519εἰς eis
- Puteoli · G4223Ποτίολοι Potíoloi
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.