Acts 28:12 in Tamil
சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம்.
Seeragoosaa pattanaththais saernthu, angae moondrunaal thanginom.
Acts 28:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம்.
- Open Tamil Contemporary Version
- நாங்கள் சீரகூசா பட்டணத்தைச் சென்றடைந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம்.
- Tamil Easy Reading Version
- சிராகூஸ் நகரில் நாங்கள் கப்பலை நிறுத்தினோம். மூன்று நாட்கள் சிராகூஸில் தங்கியிருந்து பின் புறப்பட்டோம்.
Acts 28:12 in English
- King James Version (KJV)
- And landing at Syracuse, we tarried [there] three days.
- World English Bible (WEB)
- Touching at Syracuse, we stayed there three days.
- American Standard Version (ASV)
- And touching at Syracuse, we tarried there three days.
- Bible in Basic English (BBE)
- And going into the harbour at Syracuse, we were waiting there for three days.
- Darby Translation (DBY)
- And having come to Syracuse we remained three days.
- Webster's Bible (WBS)
- And landing at Syracuse, we tarried [there] three days.
- Young's Literal Translation (YLT)
- and having landed at Syracuse, we remained three days,
Read in context
- 10அவர்கள் எங்களுக்கு அநேக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.
- 11மூன்றுமாதம் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழை காலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியாபட்டணத்துக் கப்பலிலே நாங்கள் ஏறிப் புறப்பட்டு,
- 12சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம்.
- 13அவ்விடம்விட்டுச் சுற்றியோடி, ரேகியுதுறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம். மறுநாளில் தென்றற் காற்றெடுக்கையில் புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலிபட்டணத்திற்குவந்து,
- 14அங்கே சகோதரரைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.