Acts 3:7 in Tamil
வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது.
Valathugaiyinaal avanaip pidiththuth thookkivittaan; udanae avanudaiya kaalkalum karadugalum pelangondathu.
Acts 3:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தன் வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கணுக்களும் பெலன் கொண்டது.
- Open Tamil Contemporary Version
- பின்பு பேதுரு அவனது வலதுகையைப் பிடித்துத் தூக்கிவிட்டான். உடனே அவனது கால்களும், கணுக்கால்களும் பெலமடைந்தன.
- Tamil Easy Reading Version
- பின் பேதுரு அம்மனிதனின் வலது கையைப் பிடித்து அவனைத் தூக்கினான். உடனே அம்மனிதனின் பாதங்களும் கால்களும் பலம் பெற்றன.
Acts 3:7 in English
- King James Version (KJV)
- And he took him by the right hand, and lifted [him] up: and immediately his feet and ankle bones received strength.
- World English Bible (WEB)
- He took him by the right hand and raised him up. Immediately his feet and his ankle bones received strength.
- American Standard Version (ASV)
- And he took him by the right hand, and raised him up: and immediately his feet and his ankle-bones received strength.
- Bible in Basic English (BBE)
- And he took him by his right hand, lifting him up; and straight away his feet and the bones of his legs became strong,
- Darby Translation (DBY)
- And having taken hold of him [by] the right hand he raised him up, and immediately his feet and ankle bones were made strong.
- Webster's Bible (WBS)
- And he took him by the right hand, and lifted [him] up: and immediately his feet and ankle bones received strength.
- Young's Literal Translation (YLT)
- And having seized him by the right hand, he raised [him] up, and presently his feet and ankles were strengthened,
Read in context
- 5அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான்.
- 6அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;
- 7வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது.
- 8அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூடத் தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.
- 9அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:
Cross references
- Mark 1:31 மாற்கு 1:31அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
- Mark 9:27 மாற்கு 9:27இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான்.
- Acts 9:41 அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:41அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்கு முன் நிறுத்தினான்.
- Mark 5:41 மாற்கு 5:41பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.
- Luke 13:13 லூக்கா 13:13அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- took · G4084πιάζω piázō
- him · G846αὐτός autós
- by · G5495χείρ cheír
- right · G1188δεξιός dexiós
- hand · G5495χείρ cheír
- and · G2532καί kaí
- lifted · G1453ἐγείρω egeírō
- up · G1453ἐγείρω egeírō
- and · G1161δέ dé
- immediately · G3916παραχρῆμα parachrēma
- his · G846αὐτός autós
- feet · G939βάσις básis
- and · G2532καί kaí
- bones · G4974σφυρόν sphyrón
- strength · G4732στερεόω stereóō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.