Acts 6:13 in Tamil
பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷணவார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான்;
Poychaatchigalaiyum niruththinaarkal. ivarkal: intha manushan inthap parisuththa sthalaththukkum vaethappiramaanaththukkum virothamaagath thooshanavaarththaigalai oyaamar paesugiraan;
Acts 6:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனிதன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் எதிராக அவதூறான வார்த்தைகளையே எப்பொழுதும் பேசுகிறான்;
- Open Tamil Contemporary Version
- அவர்கள் பொய்ச்சாட்சிகளை நிறுத்தினார்கள். அவர்கள், “இவன், இந்தப் பரிசுத்த இடத்திற்கும், மோசேயின் சட்டத்திற்கும் விரோதமாய்ப் பேசுகிறதை நிறுத்துகிறதில்லை.
- Tamil Easy Reading Version
- யூதர்கள் சிலரை அக்கூட்டத்திற்கு அழைத்து வந்தனர். ஸ்தேவானைக் குறித்துப் பொய் சொல்லும்படி அவர்களுக்கு யூதர்கள் கூறியிருந்தனர். அந்த மனிதர்கள், “இவன் எப்போதும் பரிசுத்தமான இடத்தைக் குறித்துக் கெட்டதையே சொல்கிறான். மோசேயின் சட்டத்திற்கு எதிராகவே எப்போதும் சொல்கிறான்.
Acts 6:13 in English
- King James Version (KJV)
- And set up false witnesses, which said, This man ceaseth not to speak blasphemous words against this holy place, and the law:
- World English Bible (WEB)
- and set up false witnesses who said, “This man never stops speaking blasphemous words against this holy place and the law.
- American Standard Version (ASV)
- and set up false witnesses, who said, This man ceaseth not to speak words against this holy place, and the law:
- Bible in Basic English (BBE)
- And they got false witnesses who said, This man is for ever saying things against this holy place and against the law:
- Darby Translation (DBY)
- And they set false witnesses, saying, This man does not cease speaking words against the holy place and the law;
- Webster's Bible (WBS)
- And set up false witnesses, who said, This man ceaseth not to speak blasphemous words against this holy place, and the law:
- Young's Literal Translation (YLT)
- they set up also false witnesses, saying, 'This one doth not cease to speak evil sayings against this holy place and the law,
Read in context
- 11அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைக் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி;
- 12ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;
- 13பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷணவார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான்;
- 14எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள்.
- 15ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள். அதிகாரம்
Cross references
- Acts 6:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:11அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைக் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி;
- Acts 21:28 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:28இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்து வருகிறவன் இவன்தான்; இந்தத் தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.
- Acts 7:58 அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:58அவனை நகரத்தக்குப் புறம்பே தள்ளி, அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடையபாதத்தினருகே வைத்தார்கள்.
- Psalm 27:12 சங்கீதம் 27:12என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள்.
- Psalm 35:11 சங்கீதம் 35:11கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
- Acts 25:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8அதற்கு அவன் உத்தரவாக: நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், இராயருக்காகிலும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லையென்று சொன்னான்.
- Psalm 56:5 சங்கீதம் 56:5நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.
- Matthew 24:15 மத்தேயு 24:15மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,
Original words (Greek)
- And · G5037τέ té
- up · G2476ἵστημι hístēmi
- false · G5571ψευδής pseudḗs
- witnesses · G3144μάρτυς mártys
- said · G3004λέγω légō
- This · G3778οὗτος hoûtos
- man · G444ἄνθρωπος ánthrōpos
- ceaseth · G3973παύω paúō
- not · G3756οὐ ou
- speak · G2980λαλέω laléō
- blasphemous · G989βλάσφημος blásphēmos
- words · G4487ῥῆμα rhēma
- against · G2596κατά katá
- this · G5127τούτου toútou
- holy · G40ἅγιος hágios
- place · G5117τόπος tópos
- and · G2532καί kaí
- law · G3551νόμος nómos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.