Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 56:5 in Tamil

நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.

Niththamum en vaarththaigalaip purattugiraarkal; enakkuth theenguseyvathae avarkal muzhu ennamaayirukkirathu.

Download verse image

Psalm 56:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
எப்பொழுதும் அவர்கள் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; அவர்களின் திட்டங்கள் அனைத்தும் எனக்குத் தீமை செய்வதற்கே.
Tamil Easy Reading Version
என் பகைவர்களோ என் வார்த்தைகளை எப்போதும் புரட்டுகிறார்கள். அவர்கள் எப்போதும் எனக்கெதிராகத் திட்டங்களை வகுக்கிறார்கள்.

Psalm 56:5 in English

King James Version (KJV)
Every day they wrest my words: all their thoughts [are] against me for evil.
World English Bible (WEB)
All day long they twist my words. All their thoughts are against me for evil.
American Standard Version (ASV)
All the day long they wrest my words: All their thoughts are against me for evil.
Bible in Basic English (BBE)
Every day they make wrong use of my words; all their thoughts are against me for evil.
Darby Translation (DBY)
All the day long they wrest my words; all their thoughts are against me for evil.
Webster's Bible (WBS)
Every day they wrest my words: all their thoughts [are] against me for evil.
Young's Literal Translation (YLT)
All the day they wrest my words, Concerning me all their thoughts [are] for evil,

Read in context

  1. 3நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
  2. 4தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
  3. 5நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.
  4. 6அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்துவருகிறார்கள்.
  5. 7அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு ஜனங்களைக் கீழே தள்ளும்.
Read all of Psalm 56

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.