Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 7:13 in Tamil

இரண்டாம்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.

Irandaamtharam yosaeppu thannudaiya sagothararukkuth thannaith theriyappaduththinaan. yosaeppudaiya vamsamum paarvonukkuth theriyavanthathu.

Download verse image

Acts 7:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
இரண்டாம்முறை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.
Open Tamil Contemporary Version
அவர்களது இரண்டாவது பயணத்தின்போது, யோசேப்பு தன்னை யார் என்று தன் சகோதரருக்கு அறிவித்தான். பார்வோனும் யோசேப்பின் குடும்பத்தைப்பற்றி அறிந்துகொண்டான்.
Tamil Easy Reading Version
பின்னர், அவர்கள் இரண்டாம் முறையாகவும் அங்கு சென்றார்கள். இந்தத் தடவை யோசேப்பு தன் சகோதரர்களிடம் தான் யாரென்பதைக் கூறினான். பார்வோனுக்கும் யோசேப்பின் குடும்பத்தைக் குறித்துத் தெரிய வந்தது.

Acts 7:13 in English

King James Version (KJV)
And at the second [time] Joseph was made known to his brethren; and Joseph’s kindred was made known unto Pharaoh.
World English Bible (WEB)
On the second time Joseph was made known to his brothers, and Joseph’s family was revealed to Pharaoh.
American Standard Version (ASV)
And at the second time Joseph was made known to his brethren; and Joseph’s race became manifest unto Pharaoh.
Bible in Basic English (BBE)
And the second time his brothers had a meeting with Joseph, and Pharaoh had knowledge of Joseph's family.
Darby Translation (DBY)
and the second time Joseph was made known to his brethren, and the family of Joseph became known to Pharaoh.
Webster's Bible (WBS)
And at the second [time] Joseph was made known to his brethren: and Joseph's kindred was made known to Pharaoh.
Young's Literal Translation (YLT)
and at the second time was Joseph made known to his brethren, and Joseph's kindred became manifest to Pharaoh,

Read in context

  1. 11பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று.
  2. 12அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு, நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான்.
  3. 13இரண்டாம்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.
  4. 14பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்து பேரை அழைக்க அனுப்பினான்.
  5. 15அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து,
Read all of Acts 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.