Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 7:14 in Tamil

பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்து பேரை அழைக்க அனுப்பினான்.

Pinpu yosaeppu, thannudaiya thagappan yaakkobum thannudaiya inaththaar yaavarumaagiya, ezhubaththainthu paerai azhaikka anuppinaan.

Download verse image

Acts 7:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான்.
Open Tamil Contemporary Version
இதற்குப் பின்பு, யோசேப்பு தனது தகப்பன் யாக்கோபையும், அவனுடைய குடும்பத்தார் எல்லோரையும் அழைத்தான். அவர்கள் எல்லோருமாக எழுபத்தைந்து பேர் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
பின் யோசேப்பு தன் தந்தையாகிய யாக்கோபை எகிப்துக்கு அழைத்து வருவதற்கென்று சில மனிதர்களை அனுப்பினார். தன் எல்லா உறவினர்களையும் கூட (அங்கு மொத்தம் 75 பேர்) அழைத்தார்.

Acts 7:14 in English

King James Version (KJV)
Then sent Joseph, and called his father Jacob to [him], and all his kindred, threescore and fifteen souls.
World English Bible (WEB)
Joseph sent and summoned Jacob his father and all his relatives, seventy-five souls.
American Standard Version (ASV)
And Joseph sent, and called to him Jacob his father, and all his kindred, threescore and fifteen souls.
Bible in Basic English (BBE)
Then Joseph sent for Jacob his father and all his family, seventy-five persons.
Darby Translation (DBY)
And Joseph sent and called down to him his father Jacob and all [his] kindred, seventy-five souls.
Webster's Bible (WBS)
Then Joseph sent, and called his father Jacob to [him] , and all his kindred, seventy five souls.
Young's Literal Translation (YLT)
and Joseph having sent, did call for his father Jacob, and all his kindred — with seventy and five souls —

Read in context

  1. 12அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு, நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான்.
  2. 13இரண்டாம்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.
  3. 14பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்து பேரை அழைக்க அனுப்பினான்.
  4. 15அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து,
  5. 16அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.
Read all of Acts 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.