Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 7:21 in Tamil

அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.

Avan veliyae pottuvidappattabothu, paarvonudaiya kumaaraththi avanai eduththuth thanakkup pillaiyaaga valarththaal.

Download verse image

Acts 7:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் வீட்டிற்கு வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய மகள் அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
Open Tamil Contemporary Version
பின்பு, அவன் வீட்டிலிருந்து வெளியே எறியப்பட்டபோது, பார்வோனின் மகள் அவனை எடுத்துத் தனது சொந்த மகனாக அவனை வளர்த்தாள்.
Tamil Easy Reading Version
மோசேயை வெளியில் விட்டபொழுது பார்வோனின் மகள் அவனை எடுத்துத் தன் சொந்தக் குழந்தையைப் போன்றே வளர்த்தாள்.

Acts 7:21 in English

King James Version (KJV)
And when he was cast out, Pharaoh’s daughter took him up, and nourished him for her own son.
World English Bible (WEB)
When he was abandoned, Pharaoh’s daughter took him up and reared him as her own son.
American Standard Version (ASV)
and when he was cast out, Pharaoh’s daughter took him up, and nourished him for her own son.
Bible in Basic English (BBE)
And when he was put out, Pharaoh's daughter took him and kept him as her son.
Darby Translation (DBY)
And when he was cast out, the daughter of Pharaoh took him up, and brought him up for herself [to be] for a son.
Webster's Bible (WBS)
And when he was cast out, Pharaoh's daughter took him up, and nourished him for her own son.
Young's Literal Translation (YLT)
and he having been exposed, the daughter of Pharaoh took him up, and did rear him to herself for a son;

Read in context

  1. 19அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
  2. 20அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.
  3. 21அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
  4. 22மோசே எகிப்த்தியருடைய சகலசாஸ்த்திரங்களிலும் கற்ப்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
  5. 23அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று.
Read all of Acts 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.