Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 7:22 in Tamil

மோசே எகிப்த்தியருடைய சகலசாஸ்த்திரங்களிலும் கற்ப்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.

Mosae egipththiyarudaiya sagalasaasththirangalilum karppikkappattu, vaakkilum seykaiyilum vallavanaanaan.

Download verse image

Acts 7:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
Open Tamil Contemporary Version
எனவே மோசே எகிப்தியரின் ஞானத்திலெல்லாம் கற்றுத்தேறி, பேச்சிலும் செயலிலும் வல்லமையுடையவனாய் இருந்தான்.
Tamil Easy Reading Version
தங்களிடமிருந்த எல்லா ஞானத்தையும் எகிப்தியர்கள் மோசேக்குக் கற்பித்தனர். அவர் கூறியவற்றிலும் செய்தவற்றிலும் வல்லமைமிக்கவராக இருந்தார்.

Acts 7:22 in English

King James Version (KJV)
And Moses was learned in all the wisdom of the Egyptians, and was mighty in words and in deeds.
World English Bible (WEB)
Moses was instructed in all the wisdom of the Egyptians. He was mighty in his words and works.
American Standard Version (ASV)
And Moses was instructed in all the wisdom of the Egyptians; and he was mighty in his words and works.
Bible in Basic English (BBE)
And Moses was trained in all the wisdom of Egypt, and was great in his words and works.
Darby Translation (DBY)
And Moses was instructed in all [the] wisdom of the Egyptians, and he was mighty in his words and deeds.
Webster's Bible (WBS)
And Moses was learned in all the wisdom of the Egyptians, and was mighty in words and in deeds.
Young's Literal Translation (YLT)
and Moses was taught in all wisdom of the Egyptians, and he was powerful in words and in works.

Read in context

  1. 20அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.
  2. 21அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
  3. 22மோசே எகிப்த்தியருடைய சகலசாஸ்த்திரங்களிலும் கற்ப்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
  4. 23அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று.
  5. 24அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்கு துணைநின்று, எகிப்தியனை வெட்டி துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான்.
Read all of Acts 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.