Acts 7:31 in Tamil
மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்:
Mosae anthath tharisanaththaik kandu, athisayappattu, athai utruppaarkkumbadi sameebiththuvarugaiyil:
Acts 7:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது:
- Open Tamil Contemporary Version
- அவன் இதைக் கண்டபோது, அந்தக் காட்சியைப் பார்த்து வியப்படைந்தான். அவன் அதை இன்னும் நன்றாகப் பார்க்கும்படி, அதன் அருகே போனான். அங்கே அவன் கர்த்தரின் குரலைக் கேட்டான். அந்தக் குரல்:
- Tamil Easy Reading Version
- அதைக் கண்டு மோசே வியந்தார். நன்கு பார்க்கும்படியாக அவர் அருகே சென்றார். மோசே ஒரு சத்தத்தைக் கேட்டார். அது தேவனுடைய குரலாக இருந்தது.
Acts 7:31 in English
- King James Version (KJV)
- When Moses saw [it], he wondered at the sight: and as he drew near to behold [it], the voice of the Lord came unto him,
- World English Bible (WEB)
- When Moses saw it, he wondered at the sight. As he came close to see, the voice of the Lord came to him,
- American Standard Version (ASV)
- And when Moses saw it, he wondered at the sight: and as he drew near to behold, there came a voice of the Lord,
- Bible in Basic English (BBE)
- And Moses, seeing it, was full of wonder, and when he came up to have a nearer view of it, the voice of the Lord came to him, saying,
- Darby Translation (DBY)
- And Moses seeing it wondered at the vision; and as he went up to consider it, there was a voice of [the] Lord,
- Webster's Bible (WBS)
- When Moses saw [it] , he wondered at the sight; and as he drew near to behold [it] , the voice of the Lord came to him,
- Young's Literal Translation (YLT)
- and Moses having seen did wonder at the sight; and he drawing near to behold, there came a voice of the Lord unto him,
Read in context
- 29இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
- 30நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜுவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
- 31மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்:
- 32நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப் பார்க்கத் துணியாமலிருந்தான்.
- 33பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சை களை கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது.
Cross references
Original words (Greek)
- When · G1161δέ dé
- Moses · G3475Μωσεύς Mōseús
- saw · G1492εἴδω eídō
- wondered · G2296θαυμάζω thaumázō
- sight · G3705ὅραμα hórama
- and · G1161δέ dé
- near · G4334προσέρχομαι prosérchomai
- behold · G2657κατανοέω katanoéō
- voice · G5456φωνή phōnḗ
- Lord · G2962κύριος kýrios
- came · G1096γίνομαι gínomai
- unto · G4314πρός prós
- him · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.