Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 8:6 in Tamil

பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டுக் கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்.

Pilippu seytha athisayangalai janangal kaelvippattuk kandu, avanaal sollappattavaigalai orumanappattuk kavaniththaarkal.

Download verse image

Acts 8:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிலிப்பு செய்த அதிசயங்களை மக்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டு கவனித்தார்கள்.
Open Tamil Contemporary Version
கூடிவந்த மக்கள், பிலிப்பு சொன்னதைக் கேட்டும் அவன் செய்த அற்புத அடையாளங்களைக் கண்டும் அவன் சொன்னவைகளுக்கு எல்லோரும் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
Tamil Easy Reading Version
அங்குள்ள மக்கள் பிலிப்பு கூறியதைக் கேட்டனர். அவன் செய்துகொண்டிருந்த அதிசயங்களைக் கண்டனர். பிலிப்பு கூறிய செய்திகளைக் கவனமாகக் கேட்டனர்.

Acts 8:6 in English

King James Version (KJV)
And the people with one accord gave heed unto those things which Philip spake, hearing and seeing the miracles which he did.
World English Bible (WEB)
The multitudes listened with one accord to the things that were spoken by Philip when they heard and saw the signs which he did.
American Standard Version (ASV)
And the multitudes gave heed with one accord unto the things that were spoken by Philip, when they heard, and saw the signs which he did.
Bible in Basic English (BBE)
And all the people gave attention to the words which Philip said, when they saw the signs which he did.
Darby Translation (DBY)
and the crowds with one accord gave heed to the things spoken by Philip, when they heard [him] and saw the signs which he wrought.
Webster's Bible (WBS)
And the people with one accord gave heed to those things which Philip spoke, hearing and seeing the miracles which he performed.
Young's Literal Translation (YLT)
the multitudes also were giving heed to the things spoken by Philip, with one accord, in their hearing and seeing the signs that he was doing,

Read in context

  1. 4சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்.
  2. 5அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கித்தான்.
  3. 6பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டுக் கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்.
  4. 7அநேகரிலிருந்து அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந்திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்.
  5. 8அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.
Read all of Acts 8

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.