Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 20:15 in Tamil

என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.

Ennudaiyathai en ishdappadi seyya enakku athigaaramillaiyaa? naan thayaalanaayirukkirabadiyaal, nee vangannanaayirukkalaamaa endraan.

Matthew 20:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடையதை என் விருப்பப்படிச்செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாராளமனமுடையனாக இருக்கிறபடியால், நீ பொறாமைகொள்ளலாமா என்றான்.
Open Tamil Contemporary Version
எனது சொந்தப் பணத்தை நான் விரும்பியபடி செலவு செய்ய எனக்கு உரிமையில்லையா? நான் தாராள குணமுள்ளவனாய் இருக்கிறேன் என்பதால் நீ எரிச்சல் அடையலாமா?’ என்றான்.
Tamil Easy Reading Version
நான் என் பணத்தில் என் விருப்பப்படி செய்யலாம். நான் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்கிறேன் என்பதால் உனக்குப் பொறாமையா?’ என்று கூறினான்.

Matthew 20:15 in English

King James Version (KJV)
Is it not lawful for me to do what I will with mine own? Is thine eye evil, because I am good?
World English Bible (WEB)
Isn’t it lawful for me to do what I want to with what I own? Or is your eye evil, because I am good?’
American Standard Version (ASV)
Is it not lawful for me to do what I will with mine own? or is thine eye evil, because I am good?
Bible in Basic English (BBE)
Have I not the right to do as seems good to me in my house? or is your eye evil, because I am good?
Darby Translation (DBY)
is it not lawful for me to do what I will in my own affairs? Is thine eye evil because I am good?
Webster's Bible (WBS)
Is it not lawful for me to do what I will with my own? is thy eye evil because I am good?
Young's Literal Translation (YLT)
is it not lawful to me to do what I will in mine own? is thine eye evil because I am good?

Read in context

  1. 13அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா?
  2. 14உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.
  3. 15என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
  4. 16இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
  5. 17இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்து:
Read all of Matthew 20

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.