Acts 9:43 in Tamil
பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.
Pinpu avan yoppaa pattanaththilae thol pathanidugiravanaagiya seemon ennum oruvanidaththil anaeganaal thangiyirunthaan.
Acts 9:43 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாட்கள் தங்கியிருந்தான்.
- Open Tamil Contemporary Version
- பேதுரு யோப்பாவிலே தோல் பதனிடுகிற சீமோனுடன் சிலகாலம் தங்கியிருந்தான்.
- Tamil Easy Reading Version
- பேதுரு யோப்பாவில் பல நாட்கள் தங்கினான். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயருள்ள ஒரு மனிதனோடு அவன் தங்கினான்.
Acts 9:43 in English
- King James Version (KJV)
- And it came to pass, that he tarried many days in Joppa with one Simon a tanner.
- World English Bible (WEB)
- He stayed many days in Joppa with a tanner named Simon.
- American Standard Version (ASV)
- And it came to pass, that he abode many days in Joppa with one Simon a tanner.
- Bible in Basic English (BBE)
- And he was living in Joppa for some time with Simon, a leather-worker.
- Darby Translation (DBY)
- And it came to pass that he remained many days in Joppa with a certain Simon, a tanner.
- Webster's Bible (WBS)
- And it came to pass, that he tarried many days in Joppa with one Simon a tanner.
- Young's Literal Translation (YLT)
- and it came to pass, that he remained many days in Joppa, with a certain one, Simon a tanner.
Read in context
- 41அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்கு முன் நிறுத்தினான்.
- 42இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
- 43பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.
Cross references
- Acts 10:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:6அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்திலே தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.
- Acts 10:32 அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:32யோப்பா பட்டணத்துக்கு ஆள் அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.