Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Amos 7:5 in Tamil

அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.

Appozhuthu naan: karththaraagiya aandavarae, niruththumae; yaakkobu thirumba yaaraalae ezhunthiruppaan? avan siruththupponaan endraen.

Download verse image

Amos 7:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது நான்: யெகோவாகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் மிகச் சிறியதானான் என்றேன்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் கெஞ்சிக்கேட்கிறேன். இதை நிறுத்தும். யாக்கோபு எப்படி உயிர் தப்புவான்? அவன் மிகவும் சிறியவனாயிருக்கிறானே” என்று அழுதேன்.
Tamil Easy Reading Version
ஆனால் நான், “தேவனாகிய கர்த்தாவே, நிறுத்தும், நான் உம்மைக் கெஞ்சுகிறேன். யாக்கோபு உயிரோடு வாழ முடியாது. அவன் மிகவும் சிறியவன்!” என்றேன்.

Amos 7:5 in English

King James Version (KJV)
Then said I, O Lord GOD, cease, I beseech thee: by whom shall Jacob arise? for he [is] small.
World English Bible (WEB)
Then I said, “Lord GOD, stop, I beg you! How could Jacob stand? For he is small.”
American Standard Version (ASV)
Then said I, O Lord Jehovah, cease, I beseech thee: how shall Jacob stand? for he is small.
Bible in Basic English (BBE)
Then said I, O Lord God, let there be an end: how will Jacob be able to keep his place? for he is small.
Darby Translation (DBY)
Then said I, O Lord Jehovah, cease, I beseech thee! How shall Jacob arise? for he is small.
Webster's Bible (WBS)
Then said I, O Lord GOD, cease, I beseech thee: by whom shall Jacob arise? for he [is] small.
Young's Literal Translation (YLT)
'Lord Jehovah, cease, I pray Thee, How doth Jacob arise — for he [is] small?'

Read in context

  1. 3கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லைஎன்றார்.
  2. 4கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்; அது மகா ஆழியைப் பட்சித்தது, அதில் ஒரு பங்கைப் பட்சித்துத் தீர்ந்தது.
  3. 5அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.
  4. 6கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.
  5. 7பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்கு நூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.
Read all of Amos 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.