Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 85:4 in Tamil

எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.

Engal ratchippin thaevanae, neer engalaith thiruppikkonduvaarum, engalmaelulla umathu kobaththai aarappannum.

Download verse image

Psalm 85:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும்.
Open Tamil Contemporary Version
எங்கள் இரட்சகராகிய இறைவனே, மறுபடியும் எங்களைப் புதுப்பியும்; எங்கள் மேலுள்ள உமது கோபத்தை அகற்றும்.
Tamil Easy Reading Version
எங்கள் தேவனும் இரட்சகருமானவரே, எங்களிடம் கோபமாயிருப்பதை விட்டு விட்டு எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.

Psalm 85:4 in English

King James Version (KJV)
Turn us, O God of our salvation, and cause thine anger toward us to cease.
World English Bible (WEB)
Turn us, God of our salvation, and cause your indignation toward us to cease.
American Standard Version (ASV)
Turn us, O God of our salvation, And cause thine indignation toward us to cease.
Bible in Basic English (BBE)
Come back to us, O God of our salvation, and be angry with us no longer.
Darby Translation (DBY)
Bring us back, O God of our salvation, and cause thine indignation toward us to cease.
Webster's Bible (WBS)
Turn us, O God of our salvation, and cause thy anger towards us to cease.
Young's Literal Translation (YLT)
Turn back [to] us, O God of our salvation, And make void Thine anger with us.

Read in context

  1. 2உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா.)
  2. 3உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.
  3. 4எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.
  4. 5என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?
  5. 6உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?
Read all of Psalm 85

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.