Daniel 1:14 in Tamil
அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச்சோதித்துப்பார்த்தான்.
Avan inthak kaariyaththilae avarkalukkus sevigoduththu, paththunaalalavum avarkalaichothiththuppaarththaan.
Daniel 1:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாட்கள்வரை அவர்களைச் சோதித்துப்பார்த்தான்.
- Open Tamil Contemporary Version
- அவ்வாறே அவனும் இதற்கு இணங்கி, அவர்களைப் பத்து நாட்களுக்குச் சோதித்துப்பார்த்தான்.
- Tamil Easy Reading Version
- எனவே, காவலன் பத்து நாட்களுக்குத் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரைச் சோதிக்க ஒப்புக்கொண்டான்.
Daniel 1:14 in English
- King James Version (KJV)
- So he consented to them in this matter, and proved them ten days.
- World English Bible (WEB)
- So he listened to them in this matter, and tested them for ten days.
- American Standard Version (ASV)
- So he hearkened unto them in this matter, and proved them ten days.
- Bible in Basic English (BBE)
- So he gave ear to them in this thing and put them to the test for ten days.
- Darby Translation (DBY)
- And he hearkened unto them in this matter, and proved them ten days.
- Webster's Bible (WBS)
- So he consented to them in this matter, and proved them ten days.
- Young's Literal Translation (YLT)
- And he hearkeneth to them, to this word, and trieth them ten days:
Read in context
- 12பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்கப் பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,
- 13எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான்.
- 14அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச்சோதித்துப்பார்த்தான்.
- 15பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும்காணப்பட்டது.
- 16ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.