Daniel 11:1 in Tamil
மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன்.
Maethiyanaagiya thariyu arasaanda muthalaam varushaththilae naan avanaith thidappaduththavum palappaduththavum avanukkuth thunai nindraen.
Daniel 11:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேதியனாகிய தரியு ஆட்சிசெய்த முதலாம் வருடத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன்.
- Open Tamil Contemporary Version
- நான் அவனுக்கு ஆதரவாய் இருக்கவும், அவனுக்கு உதவிசெய்யவும் உறுதிகொண்டேன். மேதியனான தரியுவின் முதலாம் வருடத்திலே இப்படிச் செய்யத் தீர்மானித்தேன்.
- Tamil Easy Reading Version
- மேதியனாகிய தரியுவின் முதலாம் ஆட்சியாண்டில், மிகாவேல், பெர்சியா அதிபதிக்கு எதிராகப் போர் செய்தபோது நான் அவனுக்கு உதவியாக நின்றேன்.
Daniel 11:1 in English
- King James Version (KJV)
- Also I in the first year of Darius the Mede, [even] I, stood to confirm and to strengthen him.
- World English Bible (WEB)
- “As for me, in the first year of Darius the Mede, I stood up to confirm and strengthen him.
- American Standard Version (ASV)
- And as for me, in the first year of Darius the Mede, I stood up to confirm and strengthen him.
- Bible in Basic English (BBE)
- And as for me, in the first year of Darius the Mede I was on his side to make his position safe and make him strong.
- Darby Translation (DBY)
- And I, in the first year of Darius the Mede, I stood to confirm and to strengthen him.
- Webster's Bible (WBS)
- Also I, in the first year of Darius the Mede, [even] I, stood to confirm and to strengthen him.
- Young's Literal Translation (YLT)
- 'And I, in the first year of Darius the Mede, my standing [is] for a strengthener, and for a stronghold to him;
Read in context
- 1மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன்.
- 2இப்போது நான் மெய்யான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியா வில் எழும்புவார்கள்; அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான்.
- 3ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான்.
Cross references
- Daniel 9:1 தானியேல் 9:1கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனானதரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே,
- Daniel 5:31 தானியேல் 5:31மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான்.
- Daniel 10:18 தானியேல் 10:18அப்பொழுது மனுஷ ரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைத் திடப்படுத்தி,
- Acts 14:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.