Daniel 5:31 in Tamil
மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான்.
Maethiyanaagiya thariyu than arubaththirandaam vayathil raajyaththaik kattikkondaan.
Daniel 5:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிக்கொண்டான்.
- Open Tamil Contemporary Version
- மேதியனாகிய தரியு தனது அறுபத்திரண்டாம் வயதில் அரசாட்சியை எடுத்துக்கொண்டான்.
- Tamil Easy Reading Version
- தரியு என்னும் மேதியன் புதிய அரசனானான். தரியு 62 வயதுடையவனாக இருந்தான்.
Daniel 5:31 in English
- King James Version (KJV)
- And Darius the Median took the kingdom, [being] about threescore and two years old.
- World English Bible (WEB)
- Darius the Mede received the kingdom, being about sixty-two years old.
- American Standard Version (ASV)
- And Darius the Mede received the kingdom, being about threescore and two years old.
- Bible in Basic English (BBE)
- And Darius the Mede took the kingdom, being then about sixty-two years old.
- Darby Translation (DBY)
- And Darius the Mede received the kingdom, [being] about sixty-two years old.
- Webster's Bible (WBS)
- And Darius the Median took the kingdom, [being] about sixty and two years old.
- Young's Literal Translation (YLT)
- and Darius the Mede hath received the kingdom, when a son of sixty and two years.
Read in context
- 29அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் பொற்சரப்பணியையும் தரிப்பிக்கவும், ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைமுறையிடவும் கட்டளையிட்டான்.
- 30அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டான்.
- 31மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.