Daniel 5:25 in Tamil
எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே.
Ezhuthappatta ezhuththu ennavendraal: menae, menae, thekkael, uppaarsin enpathae.
Daniel 5:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே.
- Open Tamil Contemporary Version
- “எழுதப்பட்ட எழுத்துக்கள் மெனெ, மெனெ, தெக்கேல் உபார்சின் என்பதே.
- Tamil Easy Reading Version
- சுவரில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் இவைதான்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்.
Daniel 5:25 in English
- King James Version (KJV)
- And this [is] the writing that was written, MENE, MENE, TEKEL, UPHARSIN.
- World English Bible (WEB)
- “This is the writing that was inscribed: ‘MENE, MENE, TEKEL, UPHARSIN.’
- American Standard Version (ASV)
- And this is the writing that was inscribed: MENE, MENE, TEKEL, UPHARSIN.
- Bible in Basic English (BBE)
- And this is the writing which was recorded, Mene, tekel, peres.
- Darby Translation (DBY)
- And this is the writing that is written: MENE, MENE, TEKEL, UPHARSIN.
- Webster's Bible (WBS)
- And this [is] the writing that was written, MENE, MENE, TEKEL, UPHARSIN.
- Young's Literal Translation (YLT)
- and this [is] the writing that is noted down: Numbered, Numbered, Weighed, and Divided.
Read in context
- 23பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்; அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; நீரும், உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகளும், உம்முடைய வைப்பாட்டிகளும் அவைகளில் திராட்சரசம் குடித்தீர்கள்; இதுவுமன்றி, தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல் காணாமலும் கேளாமலும் உணராமலும் இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தீர்.
- 24அப்பொழுது அந்தக் கையுறுப்பு அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து எழுதப்பட்டது.
- 25எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே.
- 26இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும்,
- 27தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.