Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Daniel 6:1 in Tamil

ராஜ்யம் முழுவதையும் ஆளும் படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும்,

Raajyam muzhuvathaiyum aalum padikkuth than raajyaththinmael nootrirubathu thaesaathibathigalaiyum,

Download verse image

Daniel 6:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராஜ்ஜியம் முழுவதையும் ஆளுவதற்காகத் தன் ராஜ்ஜியத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும்,
Open Tamil Contemporary Version
அரசன் தரியு, தனது அரசை நல்லமுறையில் ஆளுகைசெய்ய விரும்பி, தனது அரசு எங்கும் நூற்றிருபது சிற்றரசர்களை நியமித்தான்.
Tamil Easy Reading Version
தரியு தனது இராஜ்யம் முழுவதையும் ஆளுவதற்கு 120 தேசாதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது நல்ல திட்டமென்று எண்ணினான்.

Daniel 6:1 in English

King James Version (KJV)
It pleased Darius to set over the kingdom an hundred and twenty princes, which should be over the whole kingdom;
World English Bible (WEB)
It pleased Darius to set over the kingdom one hundred twenty local governors, who should be throughout the whole kingdom;
American Standard Version (ASV)
It pleased Darius to set over the kingdom a hundred and twenty satraps, who should be throughout the whole kingdom;
Bible in Basic English (BBE)
Darius was pleased to put over the kingdom a hundred and twenty captains, who were to be all through the kingdom;
Darby Translation (DBY)
It pleased Darius to set over the kingdom a hundred and twenty satraps, who should be in all the kingdom;
Webster's Bible (WBS)
It pleased Darius to set over the kingdom a hundred and twenty princes, who should be over the whole kingdom;
Young's Literal Translation (YLT)
It hath been good before Darius, and he hath established over the kingdom satraps — a hundred and twenty — that they may be throughout the whole kingdom,

Read in context

  1. 1ராஜ்யம் முழுவதையும் ஆளும் படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும்,
  2. 2ராஜாவுக்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் ஏற்படுத்துவது தரியுவுக்கு நலமென்று கண்டது; இவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான்.
  3. 3இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.
Read all of Daniel 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.