Daniel 6:21 in Tamil
அப்பொழுது தானியேல்: ராஜாவே, நீர் என்றும் வாழ்க.
Appozhuthu thaaniyael: raajaavae, neer endrum vaazhka.
Daniel 6:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது தானியேல்: ராஜாவே நீர் என்றும் வாழ்க.
- Open Tamil Contemporary Version
- அதற்கு தானியேல், “அரசே, நீர் நீடூழி வாழ்க.
- Tamil Easy Reading Version
- தானியேல் அதற்குப் பதிலாக, “அரசே, நீர் என்றென்றும் வாழ்க.
Daniel 6:21 in English
- King James Version (KJV)
- Then said Daniel unto the king, O king, live for ever.
- World English Bible (WEB)
- Then Daniel said to the king, “O king, live forever!
- American Standard Version (ASV)
- Then said Daniel unto the king, O king, live for ever.
- Bible in Basic English (BBE)
- Then Daniel said to the king, O King, have life for ever.
- Darby Translation (DBY)
- Then Daniel spoke unto the king, O king, live for ever!
- Webster's Bible (WBS)
- Then said Daniel to the king, O king, live for ever.
- Young's Literal Translation (YLT)
- Then Daniel hath spoken with the king: 'O king, to the ages live:
Read in context
- 19காலமே கிழக்கு வெளுக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் கெபிக்குத் தீவிரமாய்ப் போனான்.
- 20ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.
- 21அப்பொழுது தானியேல்: ராஜாவே, நீர் என்றும் வாழ்க.
- 22சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.
- 23அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை.
Cross references
- Daniel 2:4 தானியேல் 2:4அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரியபாஷையிலே சொன்னார்கள்.
- Daniel 6:6 தானியேல் 6:6பின்பு அந்தப் பிரதானிகளும் தேசாதிபதிகளும் கூட்டங்கூடி ராஜாவினிடத்தில் போய், அவனை நோக்கி: தரியு ராஜாவே, நீர் என்றும் வாழ்க.
- Nehemiah 2:3 நெகேமியா 2:3ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.