Daniel 6:19 in Tamil
காலமே கிழக்கு வெளுக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் கெபிக்குத் தீவிரமாய்ப் போனான்.
Kaalamae kizhakku velukkumbothu raajaa ezhunthirunthu, singangalin kebikkuth theeviramaayp ponaan.
Daniel 6:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காலையில் சூரியன் உதிக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் குகைக்கு வேகமாகப் போனான்.
- Open Tamil Contemporary Version
- மறுநாள் அதிகாலையிலேயே அரசன் எழுந்து சிங்கத்தின் குகைக்கு விரைவாகப் போனான்.
- Tamil Easy Reading Version
- மறுநாள் காலையில் கிழக்கு வெளுக்கும்போது அரசனான தரியு எழுந்து சிங்கங்களின் குகைக்கு ஓடினான்.
Daniel 6:19 in English
- King James Version (KJV)
- Then the king arose very early in the morning, and went in haste unto the den of lions.
- World English Bible (WEB)
- Then the king arose very early in the morning, and went in haste to the den of lions.
- American Standard Version (ASV)
- Then the king arose very early in the morning, and went in haste unto the den of lions.
- Bible in Basic English (BBE)
- Then very early in the morning the king got up and went quickly to the lions' hole.
- Darby Translation (DBY)
- Then the king arose with the light at break of day, and went in haste unto the den of lions.
- Webster's Bible (WBS)
- Then the king arose very early in the morning, and went in haste to the den of lions.
- Young's Literal Translation (YLT)
- Then doth the king rise in the early morning, at the light, and in haste to the den of lions he hath gone;
Read in context
- 17ஒரு கல் கெபியினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான்.
- 18பின்பு ராஜா தன் அரமனைக்குப் போய், இராமுழுவதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று.
- 19காலமே கிழக்கு வெளுக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் கெபிக்குத் தீவிரமாய்ப் போனான்.
- 20ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.
- 21அப்பொழுது தானியேல்: ராஜாவே, நீர் என்றும் வாழ்க.
Cross references
- 1 Thessalonians 3:5 1 தெசலோனிக்கேயர் 3:5ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன்.
- Matthew 28:1 மத்தேயு 28:1ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.
- Mark 16:2 மாற்கு 16:2வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து,
- 2 Corinthians 2:13 2 கொரிந்தியர் 2:13நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது. ஆதலால் நான் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு, மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப்போனேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.