Daniel 6:28 in Tamil
தரியுவின் ராஜ்யபார காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடையராஜ்யபாரகாலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது.
Thariyuvin raajyabaara kaalaththilum, persiyanaagiya koraesudaiyaraajyabaaragaalaththilum thaaniyaelin kaariyam jeyamaayirunthathu.
Daniel 6:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தரியுவின் ஆட்சிக்காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ஆட்சிக்காலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாக இருந்தது.
- Open Tamil Contemporary Version
- இவ்வாறு தானியேல், தரியுவின் ஆட்சிக்காலத்திலும், பெர்சியனாகிய கோரேஸின் ஆட்சிக்காலத்திலும் செழிப்புடன் வாழ்ந்தான்.
- Tamil Easy Reading Version
- எனவே தானியேல், தரியு அரசனாக இருந்த காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ஆட்சியிலும் வெற்றிகரமாக வாழ்ந்தான்.
Daniel 6:28 in English
- King James Version (KJV)
- So this Daniel prospered in the reign of Darius, and in the reign of Cyrus the Persian.
- World English Bible (WEB)
- So this Daniel prospered in the reign of Darius and in the reign of Cyrus the Persian.
- American Standard Version (ASV)
- So this Daniel prospered in the reign of Darius, and in the reign of Cyrus the Persian.
- Bible in Basic English (BBE)
- So this Daniel did well in the kingdom of Darius and in the kingdom of Cyrus the Persian.
- Darby Translation (DBY)
- And this Daniel prospered in the reign of Darius, and in the reign of Cyrus the Persian.
- Webster's Bible (WBS)
- So this Daniel prospered in the reign of Darius, and in the reign of Cyrus the Persian.
- Young's Literal Translation (YLT)
- And this Daniel hath prospered in the reign of Darius, and in the reign of Cyrus the Persian.
Read in context
- 26என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலேதீர்மானம்பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்.
- 27தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார் என்று எழுதினான்.
- 28தரியுவின் ராஜ்யபார காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடையராஜ்யபாரகாலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது.
Cross references
- Daniel 1:21 தானியேல் 1:21கோரேஸ் ராஜ்யபாரம்பண்ணும் முதலாம் வருஷமட்டும் தானியேல் அங்கே இருந்தான்.
- Daniel 10:1 தானியேல் 10:1பெர்சியாவின்ராஜாவாகியகோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்ஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் பொருளை அறிந்துகொண்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.