Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 1:12 in Tamil

உங்கள் வருத்தத்தையும் பிரயாசத்தையும் வழக்குகளையும் நான் ஒருவனாய்த்தாங்குவது எப்படி?

Ungal varuththaththaiyum pirayaasaththaiyum vazhakkugalaiyum naan oruvanaayththaanguvathu eppadi?

Download verse image

Deuteronomy 1:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களுடைய வருத்தத்தையும், பிரச்சனைகளையும், வழக்குகளையும் நான் ஒருவனே தாங்குவது எப்படி?
Open Tamil Contemporary Version
ஆனால் உங்களுடைய பிரச்சனைகளையும், தாங்கமுடியாத தொல்லைகளையும், உங்கள் வாக்குவாதங்களையும் நான் தனியே சுமப்பது எப்படி?
Tamil Easy Reading Version
ஆனால் உங்களை கவனித்துக்கொள்ளவும், உங்கள் வாதங்களைத் தீர்த்து வைக்கவும், என் ஒருவனால் முடியவில்லை.

Deuteronomy 1:12 in English

King James Version (KJV)
How can I myself alone bear your cumbrance, and your burden, and your strife?
World English Bible (WEB)
How can I myself alone bear your problems, your burdens, and your strife?
American Standard Version (ASV)
How can I myself alone bear your cumbrance, and your burden, and your strife?
Bible in Basic English (BBE)
How is it possible for me by myself to be responsible for you, and undertake the weight of all your troubles and your arguments?
Darby Translation (DBY)
How can I myself alone sustain your wear, and your burden, and your strife?
Webster's Bible (WBS)
How can I alone bear your encumbrance, and your burden, and your strife?
Young's Literal Translation (YLT)
'How do I bear by myself your pressure, and your burden, and your strife?

Read in context

  1. 10உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பெருகப்பண்ணினார்; இதோ, இந்நாளில் நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப்போலத் திரளாயிருக்கிறீர்கள்.
  2. 11நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக.
  3. 12உங்கள் வருத்தத்தையும் பிரயாசத்தையும் வழக்குகளையும் நான் ஒருவனாய்த்தாங்குவது எப்படி?
  4. 13நான் உங்களுக்கு அதிபதிகளை ஏற்படுத்தும்பொருட்டு, உங்கள் கோத்திரங்களில் ஞானமும் விவேகமும் அறிவும் உள்ளவர்கள் என்று பேர்பெற்ற மனிதரைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன்.
  5. 14நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: நீர் செய்யச்சொன்ன காரியம் நல்லது என்றீர்கள்.
Read all of Deuteronomy 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.