Deuteronomy 1:23 in Tamil
அது எனக்கு நன்றாய் கண்டது; கோத்திரத்திற்கு ஒருவனாகப் பன்னிரண்டு மனிதரைத் தெரிந்தெடுத்து அனுப்பினேன்.
Athu enakku nandraay kandathu; koththiraththirku oruvanaagap pannirandu manitharaith therintheduththu anuppinaen.
Deuteronomy 1:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அது எனக்கு நன்றாகக்கண்டது; கோத்திரத்திற்கு ஒருவனாக பன்னிரண்டு மனிதர்களைத் தெரிந்தெடுத்து அனுப்பினேன்.
- Open Tamil Contemporary Version
- நீங்கள் சொன்ன யோசனை எனக்கும் நல்லதாகக் காணப்பட்டது; எனவே நான் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொருவராக உங்களிலிருந்து பன்னிரண்டு மனிதரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினேன்.
- Tamil Easy Reading Version
- “அது நல்ல யோசனை என்று நான் நினைத்தேன். ஆகவே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொருவராக மொத்தம் பன்னிரெண்டு பேரைத் தேர்ந்தெடுத்தேன்.
Deuteronomy 1:23 in English
- King James Version (KJV)
- And the saying pleased me well: and I took twelve men of you, one of a tribe:
- World English Bible (WEB)
- The thing pleased me well. I took twelve of your men, one man for every tribe.
- American Standard Version (ASV)
- And the thing pleased me well; and I took twelve men of you, one man for every tribe:
- Bible in Basic English (BBE)
- And what you said seemed good to me, and I took twelve men from among you, one from every tribe;
- Darby Translation (DBY)
- And the matter was good in mine eyes; and I took twelve men of you, one man for a tribe.
- Webster's Bible (WBS)
- And the saying pleased me well: and I took twelve men of you, one of a tribe:
- Young's Literal Translation (YLT)
- and the thing is good in mine eyes, and I take of you twelve men, one man for a tribe.
Read in context
- 21இதோ, உன் தேவனாகிய கர்த்தர் அந்த தேசத்தை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார்; உன் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ போய் அதைச் சுதந்தரித்துக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு என்றேன்.
- 22அப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து: நமக்காக அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்ன பட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்னாக மனிதரை அனுப்புவோம் என்றீர்கள்.
- 23அது எனக்கு நன்றாய் கண்டது; கோத்திரத்திற்கு ஒருவனாகப் பன்னிரண்டு மனிதரைத் தெரிந்தெடுத்து அனுப்பினேன்.
- 24அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறி, எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அதை வேவுபார்த்து,
- 25அத்தேசத்துக் கனிகளில் சிலவற்றைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.